Exclusive
பாராளுமன்றத்தில் செங்கோல்- ஆர்எஸ்எஸ் சதியில், தமிழர்கள் வீழ்ந்துவிடக் கூடாது.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமை, “சைவ வெள்ளாளர்களையும், மடங்களையும் தன் வயப்படுத்தும் பணியில்” சிறப்பாக செயல்படுகின்றனர். சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் தயாரித்த செங்கோலை, ( தமிழர் பெருமிதத்தை உசுப்பேற்ற) பாஜக வினர் “சோழர்கள் செங்கோல்” என்ற பரப்புரை செய்தனர். அதற்கடுத்து, தற்போது “திருவாவடுதுறை ஆதீனம் பரிசளித்த செங்கோல்” என்கின்றனர். செங்கோல் விஷயத்தில், வெள்ளாளர் – வேளாளர் சாதி சங்கங்கள் மோடியை உச்சிமோந்து கொண்டாடுகின்றன. “1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் […]