Exclusive
பெரியார் & மணியம்மை திருமணம் : சீமானுக்கு பதிலடி!
“தன் சொத்தைக் காப்பாற்றுவதற்காக 70 வயதில் திருமணம் செய்து கொண்டவரெல்லாம் புரட்சியாளரா?” என்று கேட்டிருக்கிறார் சீமான். சீமான் இப்படி பேசுவது நமக்கொன்றும் புதிதாகத் தோன்றவில்லை. யாருக்கு வாலாட்டுவது என்பது அவர் விருப்பம். ஆனால் வாயிருக்கிறது என்பதற்காகக் கண்ட இடத்தில் குரைத்துக் கொண்டிருத்தல் அவருக்கு நல்லதல்ல. சொத்தைக் காப்பாற்றத் திருமணம் செய்த பெரியார், அத்தனை சொத்துக்களையும், தன் சொந்தங்களுக்கா எழுதி வைத்தார்? 70 வயதில் பெண்டாட்டி கட்டி, பிள்ளை பெற வேண்டும் என்று நினைத்தாரா? இந்த மக்களுக்குச் சுயமரியாதை […]