32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 94 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 94)
செயற்கை நுண்ணறிவால் மனித கலையிலக்கியம் அழிந்துவிடுமா? Exclusive

செயற்கை நுண்ணறிவால் மனித கலையிலக்கியம் அழிந்துவிடுமா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.  இந்தியா டுடே இணையதளப் பக்கத்தில் இன்று ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று கண்டேன்.  ஓர் எழுத்தாளர் சாட் ஜிபிடி மென்பொருளை பயன்படுத்தி  ஒரே வருடத்தில் 100 நாவல்கள் எழுதி 500 பிரதிகள் விற்பனை செய்துள்ளார்.  உங்களின் மேற்கத்திய நாட்டு பயணங்களில் இது குறித்து நீங்கள் நிறைய விவரங்களை அறிந்திருக்கக்கூடும். இத்தகைய செயற்கை எழுத்து வகை  அதிகமானால் தற்போதுள்ள இலக்கியவாதிகளுக்கு சவாலாக இருக்குமா அல்லது அஜிதன் போன்ற இளைய தலைமுறைக்கு புதிய வாசலாக […]

June 21, 2023 admin
தேவர் மகன் Vs மாமன்னன்! Exclusive

தேவர் மகன் Vs மாமன்னன்!

மிக நேரடியாக மாரி செல்வராஜிடம் வைக்க வேண்டிய கேள்வியொன்று இருக்கிறது. முதலில், திரைப்படங்களுக்கு உள்ளே/ வெளியே கட்டமைக்கப் பட்ட பகைப்புலங்கள் பற்றி கொஞ்சம் பார்த்து விடலாம். ஜாதியை க்ளோரிஃபை செய்யும் படங்களும் பாடல்களும் நாயக வழிபாட்டுடன் வந்த போது, அதை முன்னிறுத்தி எல்லா இடங்களிலும் கலவரம் நடக்கவில்லை என்பதை முதலில் பதிவு செய்ய வேண்டும். சூர்ய வம்சம், சின்னக் கவுண்டர், எஜமான் மறுமலர்ச்சி, பசும்பொன், சண்டக்கோழி வரை வரிசையாய் படங்கள் வந்தன. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து'(இசைஞானி), ‘புகழிருக்குது […]

June 21, 2023 admin
குப்பை எரியுலை என்பது மோசடி! Exclusive

குப்பை எரியுலை என்பது மோசடி!

தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் விரைவில் குப்பைகளிலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் திவங்கப்படும் என்று அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன்பு இரண்டு தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியின் கீழ் சென்னை மாநகராட்சி வழங்கிய நடமாடும் குப்பை எரியுலையின் செயல்பாட்டையும் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். இந்தக் குப்பை எரியுலைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பமாகும். குப்பைகளை மேலாண்மை செய்வதில் பெரும் அபத்தமான வழிமுறைகளில் ஒன்றுதான் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம். நாம் குப்பைகளைத் தீவைத்துத் திறந்தவெளியில் எரிப்பதைப் பார்த்திருப்போம். இதையே கட்டுப்படுத்தப்பட்ட மூடிய அமைப்புகளுக்குள் எரிப்பதை ‘குப்பை எரியுலைகள்’ என்கிறார்கள். சாம்பலாக்கிகள் அல்லது குப்பை எரியுலைகள் என்று சொல்லப்படும் இந்த அமைப்புகளில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டோ அல்லது மொத்தமாகவோ இடப்பட்டு உயர் வெப்பநிலையில் சாம்பலாக்கப்படுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து சில வேறுபாடுகளோடு பைராலிசிஸ், பிளாஸ்மா, கேசிபிகேஷன் போன்ற கவர்ச்சியான […]

June 20, 2023 admin
உங்களை ஏழையாக மாற்றும் 16 பழக்கங்கள்! Exclusive

உங்களை ஏழையாக மாற்றும் 16 பழக்கங்கள்!

பொருளிழப்புப் பழக்கங்கள் பல இங்கே அருமையாகப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இப்பழக்கங்கள் உறுதியாக ஒருவரை ஏழையாக்கும். ஒன்றுமே இல்லாத ஏழையாக்கப் போவதில்லை என்றாலும், ஏழிலக்கம் சேர்ந்திருக்கவேண்டிய இடத்தில் ஆறிலக்கத்திற்கே அடிபிடியாக மாற்றிவிடும் பழக்கங்கள் இவை. என்னை நான் மீள்பார்வையிட ஒரு வாய்ப்பாகக் கருதினேன். 1. புகைப்பழக்கம் – எப்போதுமில்லை, அந்த நாற்றமும் ஒவ்வாது. வெண்புகைக்குழலிலிருந்து இசைச்சுருட்டுக்கு மாறும் ஒரு நிலையை அப்பழக்கத்தினர் எப்போதாவது அடைந்தேயாகவேண்டும். அதுதான் ஏழ்மை. 2. குடிப்பழக்கம் – அறவேயில்லை. எப்போதும் குடிக்கு எதிரானவன். குடிப்பவர்களைக் கடுமையாகக் […]

June 20, 2023 admin
அசாத்தியம் என்று நினைப்பதை சாத்தியப்படுத்தும் முயற்சி! Exclusive

அசாத்தியம் என்று நினைப்பதை சாத்தியப்படுத்தும் முயற்சி!

சமீபத்தில் ‘LinkedIn‘ தளத்தில் மாணவர் ஒருவரின் பதிவு ஆச்சரியப்படுத்தியது…! தனது எம்டெக் (M.Tech) படிப்பின் புராஜெக்ட் (Project)-இல் மொத்தம் நான்கு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.. அவற்றில் இரண்டு மிக மதிப்பிற்குரிய ஆய்விதழ்களில் (high impact factor) பதிப்பிக்கும் தருவாயில் உள்ளது..! இத்தகுதிகளோடு அவர் புகழ்ப்பெற்ற சர்வதேசப் பல்கலை ஏதேனும் ஒன்றில் பிஎச்டி பயில விண்ணப்பிக்கையில் தாராளமாய் அவருக்கு ஏதேனும் அமெரிக்க, ஆசிய அல்லது ஐரோப்பிய நாடுகளின் தரமிகு பல்கலையின் ஒரு ஆய்வகத்தில் முழு உதவித்தொகையோடு இடம் கிடைக்கும்..! […]

June 19, 2023 admin
வருங்கால வாக்காளர்களைத் தரமானவர்களாக உருவாக்கும் முன்முயற்சிகளில் – விஜய்! Exclusive

வருங்கால வாக்காளர்களைத் தரமானவர்களாக உருவாக்கும் முன்முயற்சிகளில் – விஜய்!

தமிழ்த் திரையின் முதல் வரிசை நடிகர்களில் முதன்மையானவராக கொண்டாடப்படும் நடிகர் விஜய், 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாகத் தேர்ந்தெடுத்து பாராட்டுச் சான்றிதழும் ஊக்கப்பரிவும் (அதாவது Stipend) வழங்கியதாக செய்தி வெளியாகியிருக்கிறது. நல்லது. வரவேற்கத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் “லியோ” படத்தின் “Naa Ready” என்ற சிங்கிள் பாடல் பற்றிய அறிவிப்பு முந்தைய நாள் வெளியான நிலையில், மறுநாள் – […]

June 18, 2023 admin
நீட் தேர்வின் மீதான பிரபஞ்சன் கருத்தும்  கணிப்பும்! Exclusive

நீட் தேர்வின் மீதான பிரபஞ்சன் கருத்தும் கணிப்பும்!

நீட் குறித்து நீட்டில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர் பிரபஞ்சன் கூறியிருக்கும் கருத்துக்கு அவரை ட்ரோல் மெடீரியலாக ஆக்குவது தவறு . அவரவர்க்கு அவரவர் பார்வை அது சார்ந்த கருத்துகள் இருக்கும் . எப்போதும் அடுத்தவரின் பார்வையை ட்ரால் செய்வதும், அதை மட்டுப்படுத்துவதும் தவறான போக்கு. அது போக பனிரெண்டாம் வகுப்பு முடித்த வளர் இளம் பருவத்து மாணவ மாணவிகளுக்கு இன்னும் உலகின் அனைத்து சாராம்சங்களும் தெரியாது. அவர்கள் உங்களை என்னைப் போல வீட்டில் வளர்க்கப்பட்டவர்கள். இனி […]

June 15, 2023 admin
கடந்த ஐம்பது ஆண்டுகளில் விரிந்து பரந்த உணவுக் கலாச்சாரம்! Exclusive

கடந்த ஐம்பது ஆண்டுகளில் விரிந்து பரந்த உணவுக் கலாச்சாரம்!

உங்களுக்கு ஒரு உண(ர்)வுப் போட்டி . போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் அறுபது வயதைக் கடந்தவராக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை . 1. உங்களுக்குப் பத்து வயதாக இருந்தபோது உங்கள் அம்மா செய்து கொடுத்த பலகாரங்கள், உணவு வகைகளைப் பட்டியலாக எழுதுங்கள். 2. உங்களுக்குத் திருமணமான பின்பு சாப்பிட்ட உணவு வகைகளைப் பட்டியல் போடுங்கள். 3. இன்று உங்கள் வீட்டில் தயாராகும் உணவு வகைகளைப் பட்டியல் போடுங்கள். 4. இப்போது உங்கள் பிள்ளைகள் ஹோட்டலுக்கு […]

June 12, 2023 admin
இந்தக் கால பிள்ளைகளைப் புரிந்துகொள்வதுதான் பெரிய சவால்! Exclusive

இந்தக் கால பிள்ளைகளைப் புரிந்துகொள்வதுதான் பெரிய சவால்!

மேலோட்டமான பார்வைக்கு மிகச் சாதாரணமாகத் தெரிகின்ற அனைத்துமே சாதாரணமானவை அல்ல. சற்று உற்று நோக்கினால் அதன் சிக்கலான அல்லது பிரமாண்டமான வடிவங்களும், கூறுகளும் தெரியும். இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் இதுவரைப் பார்த்த பிள்ளைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். எண்பதுகளில், தொன்னூறுகளில் பிள்ளைகளாக இருந்தவர்கள், தாம் பிள்ளைப் பருவத்தில் இருந்ததுபோன்றே, தாம் கையாளும் இந்தத் தலைமுறை பிள்ளைகளும் இருப்பார்கள் என்று நினைத்தால், அது மிகப் பெரிய பிழை என்பதை காலம் தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கின்றது. காலம் காலமாக நாம் பார்த்த […]

June 12, 2023 admin
ஃபார்மாசூட்டிகல் மாஃபியா எப்படி உலகை நோயாளி ஆக்கி கொள்ளை அடிக்கிறது? எடிட்டர் ஏரியா

ஃபார்மாசூட்டிகல் மாஃபியா எப்படி உலகை நோயாளி ஆக்கி கொள்ளை அடிக்கிறது?

🔥 பாம்பு 🐍 கடித்தால் அந்த விஷம் என்பது பெருகுவது அவரின் மன நிலையை பொறுத்தது. அதில் மிகக்கடினமான பாம்பின் விஷம் என்றால் கூட 20% காரணம் என்றால் 80% மனமே விஷத்தை கக்குகிறது. உணமையா? கலிஃபோர்னியாவில் ஒரு மரண தண்டனை கைதிக்கு கண்முன் கடினமான விஷமுள்ள பாம்பை காட்டினார்கள். அதன் பின்னர் அவர் கண்களை மூடி சேரில் கட்டினார்கள். பின்பு ஊசியில் பாம்பு கடித்ததுபோல குத்தினார்கள். அவர் சிறிது நேரத்தில் இறந்துபோனார். அவர் ஹார்ட் அட்டாக்கில் […]

June 11, 2023 admin
உடனடி செய்திகள்