Exclusive
சிரிப்பு முதல் அதிர்ச்சி வரை:ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கும் மாயா எஸ். கிருஷ்ணன்!
சமீபகாலமாக இந்திய அளவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் மேடைச் சிரிப்புக் கலையான ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ மிகப்பரிய கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கார்த்திக் குமார், அரவிந்த் எஸ்.ஏ, பிரவீன் குமார், அலெக்சாண்டர் பாபு போன்ற முன்னணி ஆண் கலைஞர்களின் தொடர் வெற்றிகளால் இத்துறை மிகப் பெரிய உயரத்தைத் தொட்டது. மேடை நகைச்சுவை என்பது வெறும் கேளிக்கையாக மட்டுமல்லாமல், சமூகத்தின் பலதரப்பட்ட அம்சங்களை நையாண்டி செய்யும் முக்கியக் களமாகவும் உருவெடுத்தது. எனினும், இத்துறையில் பெண் கலைஞர்களின் பங்கேற்பு மற்றும் […]