Exclusive
அழகிப்போட்டியில் அதிகார மோதல்:தாய்லாந்து விவகாரம்!
உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்க்கும் சர்வதேச அழகுப் போட்டிகள், வெறும் அழகையும் ஆளுமையையும் மட்டுமே மதிப்பீடு செய்வதில்லை; அதற்குப் பின்னால் பிரம்மாண்டமான வணிகம், ஒப்பந்தங்கள் மற்றும் நிர்வாக அதிகார மோதல்களும் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் போது தாய்லாந்து பிராந்திய அமைப்பாளருக்கும் சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே வெடித்த அதிரடி விவாதம், உலகளவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேடையில் அரங்கேறிய வார்த்தை மோதல்கள், போட்டியாளர்களின் கிளர்ச்சி, […]