Running News
முக்கியச் செய்தி
எளிய வார்த்தைகளில் அழகிய காதல்: தெருக்குறள் அறிவின் ‘ஹலோ’ மியூசிக்கல் ஆல்பம்!
மாற்று இசை உலகிலும் தமிழ் சுயாதீனப் பாடல்களிலும் தனக்கென அழுத்தமான தடத்தைப் பதித்துள்ள தெருக்குறள் அறிவு, சமூகச் சிந்தனைமிக்க கவிதைகள் மற்றும் தீவிரமான அரசியல் பாடல்களின் வழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மென்மையான காதல் உணர்வுகளைத் தாங்கியுள்ள ‘ஹலோ’ (HELLO) எனும் புதிய இசை ஆல்பம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். பிக்சன் ரெக்கார்ட்ஸ் (Bigson Records) நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல் ஆல்பத்தில், தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி ஆகியோர் […]
முழுமையாகப் படிக்க