Exclusive
மிஷன் ஆர்டெமிஸ்-2 சக்ஸஸ்!தரைஇறங்கிய நிலவு வீரர்கள் – உலகமே சல்யூட்!
விண்வெளி ஆய்வின் பொற்காலம் மீண்டும் பிறந்துவிட்டது! அரை நூற்றாண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு, மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் சென்ற நாசாவின் ஆர்டெமிஸ்-2 (Artemis II) விண்கலம், தனது 10 நாள் வீரப் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரைஇறங்கியது (Splash Down). நான்கு விண்வெளி வீரர்களின் இந்தச் சாதனைப் பயணம், மனிதகுலம் நிலவில் காலடி எடுத்து வைக்கப் போவதற்கான இறுதி அச்சாரமாகும்! 🌊 பசிபிக்கில் ஒரு ‘திக் திக்’ தருணம்! விண்வெளியில் சுமார் 10 […]