Exclusive
சோனியாவின் சுயசரிதைக்கு சென்சாரா?கொதிக்கும் காங்கிரஸ்…பின்வாங்கிய பதிப்பகம்!
இந்திய அரசியலின் மிக முக்கியமான மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று சுயசரிதை நூல் வெளியீடு தொடர்பாக நாட்டின் அரசியல் களத்தில் புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. பப்ளிஷிங் உலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த விவகாரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் அழுத்தங்கள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பிப்ரவரி அல்லது வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் சர்வதேச அளவில் வெளியாகவுள்ள இந்த நூலை மையமாகக் கொண்டு, காங்கிரஸ் கட்சி […]