Exclusive
முக்கியச் செய்தி
9-ஆம் வகுப்பு படிக்கிறீங்களா? ஐஐடி மெட்ராஸில் படிக்க அருமையான வாய்ப்பு!
இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras), பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ‘ஸ்கூல் கனெக்ட்’ (School Connect) என்ற சிறப்புக் கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளது. வழக்கமாக உயர் கல்வி நிறுவனங்களின் சான்றிதழ் படிப்புகள் கல்லூரி மாணவர்களுக்கே வழங்கப்படும் நிலையில், தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. படிப்புகளின் விவரங்கள் மற்றும் அரிய […]
முழுமையாகப் படிக்க