32°C
விளம்பரம்
Advertisement

Category: <span>சினிமா செய்திகள்</span>

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்! Running News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் இளன் முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று திரைப்பலங்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாமனார் வீட்டில் மாப்பிள்ளை: வித்தியாசமான கதைக்களம் திருமணத்திற்குப் பிறகு தனது தாய் வீட்டை விட்டு வெளியேற விரும்பாத மனைவியின் முடிவால், கணவனும் வேறு வழியின்றி மாமனார் […]

August 12, 2026 admin
குடும்ப ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வருமா சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’? Running News

குடும்ப ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வருமா சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’?

சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சூர்யாவை இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான குடும்பப் பின்னணியில் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களிடையேயும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா […]

August 11, 2026 admin
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் ரிலீஸ்: ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என மிரட்டும் புதிய சினிமா! Running News

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் ரிலீஸ்: ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என மிரட்டும் புதிய சினிமா!

திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேரெதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் ஆழமான கதை என ஒட்டுமொத்தப் படைப்பையும் இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘Yash vs Yash’ – தந்தை, மகனாக வெடிக்கும் மிரட்டல் மோதல்! ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் முதன்மைப் பாத்திரத்தில் […]

August 10, 2026 admin
‘மகுடம்’ டிரெய்லர் விழா: “35 வருட கனவு நனவானது!”-உருகிப் பேசிய விஷால்! Running News

‘மகுடம்’ டிரெய்லர் விழா: “35 வருட கனவு நனவானது!”-உருகிப் பேசிய விஷால்!

நடிகர் விஷால் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷால், தனது சினிமா பயணம், இயக்கம் பற்றிய கனவு மற்றும் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதன் முக்கியத் தொகுப்பு: 14 மாத சிரமமும் வருங்கால மனைவியின் ஆதரவும் “எனக்கு இந்தத் திரைப்படத்தை அமைத்துக் கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி சாருக்கு நன்றி. […]

August 9, 2026 admin
70 கலைகள்…ஒரே கலைஞன்!உலக சினிமா வரலாற்றில் அசாத்திய சாதனை படைக்கும் ‘ONE MAN’ Running News

70 கலைகள்…ஒரே கலைஞன்!உலக சினிமா வரலாற்றில் அசாத்திய சாதனை படைக்கும் ‘ONE MAN’

திரைப்படம் என்பது இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், நடிகர்கள், ஒப்பனைக் கலைஞர், ஒலிப்பதிவாளர் எனப் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டு உழைப்பில் உருவாகும் ஒரு பிரமாண்டக் கலை வடிவம். ஒவ்வொரு முக்கியத் துறையிலும் பத்திற்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றினால் மட்டுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக உருவாக்க முடியும் என்பதுதான் சினிமா உலகின் இதுவரை எழுதப்படாத விதி. ஆனால், அந்த விதியை உடைத்தெறிந்து, உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் செய்யத் துணியாத ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்திக் […]

August 9, 2026 admin
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்! Running News

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மகிழ்ச்சி, நகைச்சுவை, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் இனிமையான சூழல் நிறைந்த ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் இந்த டிரெய்லர் அமைந்துள்ளது.இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றாக அமையும் […]

August 9, 2026 admin
டிசி (DC) – சினிமா விமர்சனம்! Running News

டிசி (DC) – சினிமா விமர்சனம்!

கதை, திரைக்கதை, லாஜிக் என எதுவுமே இல்லாமல் லாரி லாரியாக டம்மி ரத்தங்களை ஊற்றி கோலிவுட்டைச் சீரழிக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்த ஜீவன் – இயக்குநர் என்று சொல்லிக்கொள்ளும் அருண் மாதேஸ்வரன், மற்றும் ‘வயலன்ஸ் வெறியன்’ என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் 2கே டைரக்டர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கைகோத்து, சன் பிக்சர்ஸ் தயவில் வழங்கியிருக்கும் மகா குரூரச் சினிமா இது என்றால் மிகையல்ல. அளப்பரிய அதிகாரம் கொண்ட காவல்துறையை டம்மி பீஸாகக் காட்டியிருப்பதுடன், காதுகூசும் அளவுக்கு இரட்டை அர்த்த […]

August 8, 2026 admin
’போட்டோகிராபர்’  -விமர்சனம்! Running News

’போட்டோகிராபர்’ -விமர்சனம்!

இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியை மையமாகக் கொண்டு ஒரு சாகசப் பயணத்தையும், தனிமனிதனின் உயிர் பிழைப்புக்கான போராட்டத்தையும் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறது ‘போட்டோகிராபர்’ திரைப்படம். ஒரு ஒளிப்படக் கலைஞனின் பயணத்தைக் கருவாக வைத்து, அதற்குள் மர்மம், அமானுஷ்யம் மற்றும் உளவியல் சார்ந்த விஷயங்களைக் கலந்து தந்திருக்கிறார் கதை நாயகனும் இயக்குநருமான அஷ்ரப். இருப்பினும், திரைக்கதையில் காணப்படும் மெத்தனமான நகர்வும், காட்சிகளில் உள்ள தெளிவின்மையும் முழுமையான சினிமா அனுபவத்தைத் தருவதில் பெரிய தடையை ஏற்படுத்தியுள்ளன. படக் கதை புகைப்படக் […]

August 7, 2026 admin
ஜி.டி.என். – விமர்சனம்! Running News

ஜி.டி.என். – விமர்சனம்!

முறையான பட்டப்படிப்புகள் இல்லையென்றாலும், தன்முயற்சி, தேடல் மற்றும் ஓயாத உழைப்பினால் நூற்றுக்கும் மேற்பட்ட பயனுள்ள கருவிகளை உருவாக்கியவர் ஜி.டி. நாயுடு. எலெக்ட்ரிக் ரேஸர், தமிழ் டயல் ரேடியோ, ஸ்பிரிங் ஜூஸர், இந்தியாவின் முதல் உள்நாட்டு மின்மோட்டார் என அத்தியாவசியக் கண்டுபிடிப்புகளைத் தந்த இவரை ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றுவதுண்டு. இத்தகைய மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது. நாயுடுவின் அறிவியல் சாதனைப் பயணத்தைக் காட்டுவதைக் காட்டிலும், அவரது அசுர வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்ட உள்நாட்டு […]

August 7, 2026 admin
திரையரங்குகளைக் கலக்க வரும் ‘ஒன்ஸ் மோர்’: ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்! Running News

திரையரங்குகளைக் கலக்க வரும் ‘ஒன்ஸ் மோர்’: ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

திரையுலகில் தனது வித்தியாசமான குரலாலும் நடிப்பாலும் தனித்துவமான இடத்தைப் பிடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் துடிப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை அதிதி ஷங்கர் முதன்மைப் பாத்திரங்களில் இணைந்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் […]

August 5, 2026 admin
உடனடி செய்திகள்