Running News
’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ -விமர்சனம்!
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கைப் பாதையையும் அன்பால் திசைதிருப்ப முடியும் என்பதை மிகவும் யதார்த்தமான கோணத்தில் பேச முற்பட்டிருக்கும் திரைப்படம்தான் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. ஆண்டனி எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று இயக்கியுள்ள இந்தப் படம், வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலாவில் பயணிக்காமல் தனிமை, போதை, கடந்தகால வலிகள் மற்றும் காதலினால் மலரும் புதிய வாழ்க்கை என மனித உணர்வுகளின் வெவ்வேறு பக்கங்களை இயல்பாகப் பதிவு செய்கிறது. வணிக சினிமாவுக்கான பிரம்மாண்டமான […]