32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 22 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 22)
இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் அப்ரன்டிஸ் வாய்ப்பு! Exclusive

இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் அப்ரன்டிஸ் வாய்ப்பு!

நமது நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்புடைய நிறுவனங்களில் ஐ.ஓ.சி.எல்., எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கியமான நிறுவனமாகும். பெருமைக்குரிய இந்த பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் 1770 அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பயிற்சி விவரம்: அ. டிரேடு அப்ரன்டிஸ்: 1.பிட்டர்: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 2. கெமிக்கல் பிளான்ட்/பாயிலர் ஆபரேட்டர்: கணிதம், இயற்பியல், வேதியியல், தொழில் […]

May 28, 2025 admin
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  அதிகாரி பணிவாய்ப்பு! Exclusive

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி பணிவாய்ப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) – நாட்டின் முன்னணி அரசுத் துறையிலான வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி தற்போது உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officers) பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் மொத்தமாக 400 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 260 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேலைக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும். வயது வரம்பு 01.05.2025 அன்று அடிப்படையாகக் கொண்டு, 20 முதல் […]

May 26, 2025 admin
ஐஐடி சென்னையில் இரண்டு புதிய பிடெக் படிப்புகள் அறிமுகம்! Exclusive

ஐஐடி சென்னையில் இரண்டு புதிய பிடெக் படிப்புகள் அறிமுகம்!

நாட்டின் தரவரிசையில் முன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி சென்னை), 2025-26-ம் கல்வியாண்டில் மேலும் இரண்டு புதிய இளங்கலை பொறியியல் படிப்புகளைத் தொடங்கியுள்ளது. 1959-ம் ஆண்டில் ஐஐடி சென்னை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, பல்துறை ஆராய்ச்சியில் முன்னணியில் இருந்துவரும் பயன்பாட்டு இயக்கவியல், உயிரி மருத்துவப் பொறியியல் ஆகிய துறைகள் மூலம் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள், வரவிருக்கும் கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் (JOSAA) கலந்தாய்வில் இந்த இரு புதிய பாடத் திட்டங்களையும் தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றிலும் தலா 40 மாணவ-மாணவிகள் இடம்பெறுவார்கள். கணக்கீட்டுப் பொறியியல் மற்றும் இயக்கவியல் (Computational […]

May 19, 2025 admin
கனரா வங்கியில் வேலை வாய்ப்பு! Exclusive

கனரா வங்கியில் வேலை வாய்ப்பு!

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தில் Depository Participant Relationship Manager (DPRM) – Trainee (Sales) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணி பெயர்: DPRM – Trainee (Sales) சம்பளம்: மாதம் ரூ.18,000/- கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும் விண்ணப்ப கட்டணம்: இல்லை தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும் விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் […]

May 19, 2025 admin
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில்  ச்ர்க்கிள் பேஸ்டு ஆபிசர்  பணிவாய்ப்பு! Exclusive

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ச்ர்க்கிள் பேஸ்டு ஆபிசர் பணிவாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் (Circle Based Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,600 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சென்னை மண்டலத்திற்கு மட்டும் 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. Circle Based கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வங்கி பணியில் அனுபவம் பெற்றிருக்க […]

May 19, 2025 admin
சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் வேலை வாய்ப்பு! Exclusive

சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் வேலை வாய்ப்பு!

சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் (SIB) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள திருச்சூரில் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பெரிய தனியார் துறை வங்கியாகும் . டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, இந்த வங்கி 955 வங்கி விற்பனை நிலையங்கள் (954 கிளைகள் மற்றும் 1 சேவை கிளை) மற்றும் 26 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1290 ATMகள்/CRMகள் (1159 ATMகள் மற்றும் 131 CRMகள்) வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த முன்னணி தனியார் வங்கிகளில் […]

May 16, 2025 admin
சிபிஎஸ்இ +2  & 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிடுச்சு! Exclusive

சிபிஎஸ்இ +2 & 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிடுச்சு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகின. சென்னை மண்டலத்தில் தேர்வெழுதிய 97.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதைத்   தொடர்ந்து, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது . சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை results.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.66% பேர் தேர்ச்சி, கடந்தாண்டை காட்டிலும் 0.06% அதிக […]

May 13, 2025 admin
ஐஐடி மெட்ராஸ் வழங்கும் பி.டெக் (ஏஐ) வகுப்புகளில் சேர தயாரா? Exclusive

ஐஐடி மெட்ராஸ் வழங்கும் பி.டெக் (ஏஐ) வகுப்புகளில் சேர தயாரா?

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பான பி.டெக் படிப்பின் மூலம் மாணவர்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் உலகின் சிறந்த தலைவர்களாக உருவாக்கத் தயாராக உள்ளது. வரும் 2025-26 – ம் கல்வியாண்டில் இரண்டாவது தொகுதி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. என்ஐஆர்எப் தரவரிசையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள கல்வி நிறுவனத்தின் இந்த இளங்கலைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, மாணவர்களுக்கு முக்கிய திறன்களையும், அறிவையும் வழங்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் […]

May 12, 2025 admin
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கிடுச்சு! Exclusive

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கிடுச்சு!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை (TNGASA 2025 Registration) ஆன்லைன் விண்ணப்பம் இன்று (மே 7) முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 176 அரசு கலை மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பிற்கு பின்னர் மாணவர்கள் உயர்கல்வியில் அரசு கல்லூரிகளில் எளிமையாக சேரும் வகையில் ஒருங்கிணைந்த ஆன்லைன் விண்ணப்பம் பெறப்பட்டு, கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு […]

May 7, 2025 admin
சென்னை ஐஐடியில் இலவச செயற்கை நுண்ணறிவுப் படிப்புகள்! Exclusive

சென்னை ஐஐடியில் இலவச செயற்கை நுண்ணறிவுப் படிப்புகள்!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), ஸ்வயம் பிளஸ் மூலம் 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 25 முதல் 45 மணி நேரம் வரையிலான இப்படிப்புகள் இணையவழியில் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்ற வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இப்படிப்புகளின் நோக்கமாகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பு மூலம் பதிவு செய்துகொள்ளலாம். […]

May 5, 2025 admin
உடனடி செய்திகள்