32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 21 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 21)
ரயில்வேயில் 6,180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்கள் Exclusive

ரயில்வேயில் 6,180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்கள்

இந்தியன் ரயில்வேயில் டெக்னீஷியன் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! இந்திய ரயில்வே 6,180 டெக்னீஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூன் 28, 2025 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிட விவரங்கள்: மொத்த காலிப்பணியிடங்கள்: 6,180 பதவிகள்: டெக்னீஷியன் கிரேடு I (Signal): 180 பணியிடங்கள். கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. டெக்னீஷியன் கிரேடு III: (மீதமுள்ள பணியிடங்கள்). கல்வித் தகுதி: ஐடிஐ (ITI) முடித்திருக்க வேண்டும். முக்கிய நாட்கள்: விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: […]

June 17, 2025 admin
தமிழ்நாடு துணை மருத்துவப் படிப்புகள்: கலந்தாய்வு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்! Exclusive

தமிழ்நாடு துணை மருத்துவப் படிப்புகள்: கலந்தாய்வு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்!

தமிழ்நாட்டில் மருத்துவம் சாராத ஆனால் மருத்துவத் துறையில் அத்தியாவசியமான பங்காற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான (Paramedical Courses) கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு இன்று (ஜூன் 17, 2025) முதல் தொடங்குகிறது. மருத்துவக் கல்வி இயக்ககம் (Directorate of Medical Education – DME) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இளங்கலை மற்றும் டிப்ளமோ துணை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கிய நாட்கள் மற்றும் விவரங்கள்: விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: ஜூன் […]

June 17, 2025 admin
சென்னையில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை: மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்! Exclusive

சென்னையில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை: மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவர்கள் இந்த அறையைத் தொடர்பு கொள்ளலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தமிழ்நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையின் மூலம், பல்வேறு மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு மாணவர்கள் […]

June 15, 2025 admin
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு! Exclusive

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பணி விபரம் Apprentice காலியிடங்களின் எண்ணிக்கை: 4500 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 31.05.2025 அன்று 20 வயது […]

June 15, 2025 admin
2025 இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: ராஜஸ்தான் மகேஷ் குமார் அகில இந்திய அளவில் முதலிடம்! Exclusive

2025 இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: ராஜஸ்தான் மகேஷ் குமார் அகில இந்திய அளவில் முதலிடம்!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2025 முடிவுகள், தேசிய தேர்வு முகமையால் (NTA) இன்று (ஜூன் 14, 2025) வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் மே 4, 2025 அன்று நடைபெற்ற இத்தேர்வை சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். முக்கிய அம்சங்கள்: தேர்வு நடத்திய அமைப்பு: தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வு நடைபெற்ற தேதி: மே 4, 2025 முடிவுகள் வெளியான தேதி: ஜூன் 14, […]

June 14, 2025 admin
தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்தில்‌ பல்வேறு பணிவாய்ப்பு! Exclusive

தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்தில்‌ பல்வேறு பணிவாய்ப்பு!

தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்தில்‌ 1910 தொழில்நுட்ப உதவியாளர்‌ (மின்னியல்‌) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்‌ தேர்வுக்கான (பட்டயம்‌, தொழிற்பயிற்சி நிலை) அறிவிக்கை இன்று (13.06.2025) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்கள் பின்வருமாறு: பணியிடங்கள் மற்றும் தகுதிகள்: மொத்த காலிப் பணியிடங்கள்: 1910 முக்கிய பதவிகள்: தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்) (Technical Assistant – Electrical) மற்றும் பிற 58 பதவிகள். கல்வித் தகுதி: பட்டயம் (Diploma) மற்றும் தொழிற்பயிற்சி […]

June 13, 2025 admin
பொது சுகாதார இதழியல் டிப்ளமா படிக்க விருப்பமா? Exclusive

பொது சுகாதார இதழியல் டிப்ளமா படிக்க விருப்பமா?

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், முதுநிலை பொது சுகாதார இதழியல் டிப்ளமா (PG Diploma in Public Health Journalism) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. இந்த ஓராண்டு காலப் படிப்பு, 3 தாள்களைக் கொண்டது. இப்படிப்பில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச்சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. படிப்பின் நோக்கம்: […]

June 13, 2025 admin
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் வேலைவாய்ப்பு! Running News

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் வேலைவாய்ப்பு!

இந்திய தபால் துறையில் தமிழ்நாடு வட்டாரத்தில் காலியாக உள்ள போஸ்டல் உதவியாளர் (Postal Assistant), சார்ட்டிங் உதவியாளர் (Sorting Assistant) ஆகிய பதவிகளில் உள்ள இடங்கள் நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளை போஸ்ட் மாஸ்டர் பணியில் இருக்கும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பணியின் விவரங்கள் தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டாரத்தில் கீழ் இயங்கும் தபால் நிலையங்களில் உள்ள தபால் மற்றும் தபால் பிரிவுக்கும் பிரிவுகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் […]

June 12, 2025 admin
MBA/MCA சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது எப்படி? Exclusive

MBA/MCA சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?

அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு அளவில் TANCET எனப்படும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் MBA/MCA படிப்புகளூக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான TANCET தேர்வு மார்ச் 22-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஏப்ரல் 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூன் 5-ம் தேதி கலந்தாய்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது எப்படி? டான்செட் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https://www.tn-mbamca.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் […]

June 6, 2025 admin
சென்னை ஐஐடியில் இடம்பிடித்த பழங்குடியின மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்- முதல்வர் அறிவிப்பு! Exclusive

சென்னை ஐஐடியில் இடம்பிடித்த பழங்குடியின மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்- முதல்வர் அறிவிப்பு!

சேலம் டிஸ்ட்ரிக், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி (50). இவரது மனைவி கவிதா(45). தையல் தொழிலாளியான ஆண்டி கடந்தாண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி என 3 மகள்களும், ஸ்ரீ கணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில […]

June 5, 2025 admin
உடனடி செய்திகள்