கனரா வங்கியில் வேலை வாய்ப்பு!

கனரா வங்கியில் வேலை வாய்ப்பு!

னரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தில் Depository Participant Relationship Manager (DPRM) – Trainee (Sales) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணி பெயர்:

DPRM – Trainee (Sales)

சம்பளம்:

மாதம் ரூ.18,000/-

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

இல்லை

தேர்வு முறை:

நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.canmoney.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, “Careers” பகுதியில் காணப்படும் அறிவிப்பை முழுமையாக படித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.05.2025

error: Content is protected !!