32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 20 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 20)
உதவித்தொகையுடன்  கல்வெட்டியல், தொல்லியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் தொடக்கம்! Exclusive

உதவித்தொகையுடன் கல்வெட்டியல், தொல்லியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் தொடக்கம்!

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் வழங்கப்படும் தொல்லியல், கல்வெட்டியியல் உள்ளிட்ட முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2025 – ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். வரும் ஜூலை 14-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தமிழ்நாடு தொல்லியல் படிப்புகள் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் மூலம் இப்படிப்புகள் யுஜிசி-யின் அங்கீகாரம் பெற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தொல்லியல் முதுகலை டிப்ளமோ (2 ஆண்டுகள்) கல்வெட்டியல் முதுகலை டிப்ளமோ ( 2 […]

July 7, 2025 admin
பாரத ஸ்டேட் வங்கி புரொபஷனரி அலுவலர் பணி வாய்ப்பு! Exclusive

பாரத ஸ்டேட் வங்கி புரொபஷனரி அலுவலர் பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் ஜூலை 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Probationary Officer Posts(புரொபஷனரி அலுவலர்) மொத்த காலியிடங்கள்: 541 சம்பளம்: மாதம் ரூ.48,480 – 85,920 தகுதி: 30.9.2025 தேதியின்படி ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.4.2025 தேதியின்படி […]

July 4, 2025 admin
இந்திய ரயில்வேயில்  டெக்னீசியன்  பணிவாய்ப்பு! Exclusive

இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணிவாய்ப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய துறையான ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாகும். அதனால் ரயில்வேயில் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பர். அந்த இந்திய ரயில்வேயில்  ஆறாயிரத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விபரம் டெக்னீசியன் கிரேடு III பிரிவில் 6000, டெக்னீசியன்கிரேடு I (சிக்னல்) பிரிவில் 180 என மொத்தம் 6180 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் இயற்பியல், […]

July 2, 2025 admin
2931 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததன் பின்னணி இதுதான்! Exclusive

2931 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததன் பின்னணி இதுதான்!

தமிழகத்தில் உள்ள 2931 பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற செய்தி, அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கான பெரும் நிதி ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும், கள நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதன் அப்பட்டமான சான்றாக அமைந்துள்ளது. பள்ளிகள் மட்டுமல்லாது, பெரும்பாலான அரசு அலுவலகக் கட்டிடங்களிலேயே கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லாத அல்லது மிக மோசமான நிலையில் உள்ள அவலநிலை உண்மையே. அதிகாரிகளுக்கு மட்டும் சற்றேனும் மேம்பட்ட வசதிகள் இருக்கும் நிலையில், பொதுவான அலுவலர்கள் கேன் […]

June 30, 2025 admin
என்ஜினீயரிங் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 7 தொடக்கம்! Exclusive

என்ஜினீயரிங் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 7 தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் (2025–2026) என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கி, கடந்த 6ம் தேதி முடிவடைந்தது. அதன்படி 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் […]

June 27, 2025 admin
வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! Exclusive

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். சாதுக்களால் பிரதிஷ்டை செய்தப்பட்ட இந்தத் தலத்தில் வள்ளி தெய்வயானை சமேதராக மூலவர் வடபழநி ஆண்டவர் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். இங்கு முருகப்பெருமான் பாத ரட்சையுடன் (காலணிகள்) அருள்பாலிப்பது விசேஷம். வடபழநி ஆண்டவரை வழிபட்டால் செல்வ வளம் சேர்வதோடு அனைத்திலும் விருத்தி கிடைக்கும். இங்குள்ள முருகப்பெருமானை வழிபட கல்யாண வரமும், பிள்ளை பாக்கியமும் கிடைக்கும். பழநிக்கு நிகரான இந்தத் தலத்தில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு முடி […]

June 26, 2025 admin
10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு- சிபிஎஸ்சியில் அமல்! Exclusive

10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு- சிபிஎஸ்சியில் அமல்!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2026 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) பரிந்துரைகளின்படி, மாணவர்களின் தேர்வு அழுத்தத்தைக் குறைத்து, அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்த முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. புதிய தேர்வு முறையின் முக்கிய அம்சங்கள்: இரு கட்டத் தேர்வுகள்: முதல் கட்டத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். […]

June 25, 2025 admin
பணி  புரிவோகளுக்கான பி.இ. படிப்பு: ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்! Exclusive

பணி புரிவோகளுக்கான பி.இ. படிப்பு: ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்!

ஆம்.. தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டே படிக்க விரும்புபவா்களுக்கான பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன. சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் – எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் – கம்யூனிகேஷன், கணினி அறிவியல் ஆகிய 5 படிப்புகள் இதில் நடத்தப்படுகின்றன.நடப்பு ஆண்டு முதல் மூன்றரை ஆண்டு (7 செமஸ்டா்) […]

June 23, 2025 admin
பாரத ஸ்டேட் வங்கியில் 2,600 வட்ட அடிப்படையிலான அதிகாரிகள் காலிப்பணியிடங்கள்! Exclusive

பாரத ஸ்டேட் வங்கியில் 2,600 வட்ட அடிப்படையிலான அதிகாரிகள் காலிப்பணியிடங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி (SBI), வட்ட அடிப்படையிலான 2,600 அதிகாரிகளை (Circle Based Officers – CBO) ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மே 9 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 30, 2025 அன்று நிறைவடைகின்றன. முக்கியத் தகவல்கள்: மொத்த காலியிடங்கள்: 2,600 விண்ணப்பத் தொடக்க நாள்: மே 9, 2025 விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30, 2025 […]

June 22, 2025 admin
டைம்ஸ் உயர் கல்வி தாக்கத் தரவரிசை 2025: இந்திய கல்வி நிறுவனங்களின் பின்னடைவு! Exclusive

டைம்ஸ் உயர் கல்வி தாக்கத் தரவரிசை 2025: இந்திய கல்வி நிறுவனங்களின் பின்னடைவு!

பிரிட்டனைச் சேர்ந்த டைம்ஸ் உயர் கல்வி (Times Higher Education – THE) இதழின் “தாக்கத் தரவரிசை 2025” (Impact Rankings 2025) சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (UN Sustainable Development Goals – SDGs) அடிப்படையில், பல்கலைக்கழகங்கள் சமூக மற்றும் உலகளாவிய சவால்களுக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை இந்தத் தரவரிசை ஆய்வு செய்கிறது. 130 நாடுகளைச் சேர்ந்த 2,526 பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டு, பருவநிலை மாற்றம், தரமான கல்வி, […]

June 18, 2025 admin
உடனடி செய்திகள்