Exclusive
கண்டக்டர், டிரைவர் வேலை தேடுவோர் எல்லாம் வாங்க!
தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இதில் சுமார் 1.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு மாவட்டங்களுக்கு மட்டுமில்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதியும் அறிமுகப்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது போன்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கீழ் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என […]