32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 89 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 89)
ரஹ்மான் – நேரலை இசைக் கச்சேரி குளறுபடிகள் – எல்லோருக்கும் பாடம்! Exclusive

ரஹ்மான் – நேரலை இசைக் கச்சேரி குளறுபடிகள் – எல்லோருக்கும் பாடம்!

ரஹ்மான் கச்சேரி ஏற்பாட்டில் நிகழ்ந்த குளறுபடிகளில் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மெத்தனம் மற்றும் பேராசை போன்றவைதான் காரணம் என்றும் தெரிகிறது. ஆனால் இதுதான் சாக்கு என்று பலர் நிகழ்ச்சிக்கு டிக்கெட் புக் செய்து வந்திருப்பவர்களை திட்டவும் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர். அவ்வளவு செலவு செய்து நேரடியாகத்தான் பாட்டை கேட்க வேண்டுமா? ஹெட்ஃபோனில் கேட்டுக் கொண்டால் போதாதா, என்று பலர். எனக்கு எம்எஸ்விதான் பிடிக்கும், ரஹ்மான் அனிருத் போடறது எல்லாம் மியூசிக்கா என்று சிலர். […]

September 12, 2023 admin
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விரைவிலேயே இறந்து போய் விடுவார்கள். இது உண்மையா? Exclusive

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விரைவிலேயே இறந்து போய் விடுவார்கள். இது உண்மையா?

‘கடவுள் நம்பிக்கையை கேலி செய்ததினால்தான் நடிகர் மாரிமுத்து இறந்து போனார்,’ என்று பல்வேறு பதிவுகள் எக்களிப்புடன் உலா வருகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் 100 ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்களா என்ன? எனும் கேள்வி ஒரு புறம் இருக்க, இவர்கள் சொல்வதை உண்மை என்று எடுத்துக் கொண்டால், அதன் அர்த்தம் என்ன? தன்னைப் பற்றி விமர்சித்து விட்டதினால் கடவுளுக்கு கோபம் வந்து விட்டது என்கிறார்களா? அப்படியானால் ‘அன்பே சிவம்’ என்று உருட்டியது எல்லாம் பொய்யா கோப்பால்? நிஜமாகவே […]

September 10, 2023 admin
காவிச் சட்டை போட்டவர்களையும் தன்னைப் பற்றிப் பேச வைத்துவிட்ட பெரியார் பெரிய ஆள்தான்! Exclusive

காவிச் சட்டை போட்டவர்களையும் தன்னைப் பற்றிப் பேச வைத்துவிட்ட பெரியார் பெரிய ஆள்தான்!

(இப்போது சனாதனம் பற்றி உதயநிதி பேசிய பேச்சு, அனைத்திந்திய அளவில் – பிரதமர் வரை ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் சென்ற ஆண்டு மனுதர்மம் பற்றி ஆ. ராசா பேசிய பேச்சும் ஒருவித அதிர்வை ஏற்படுத்தவே செய்தது. அந்தச் சமயத்தில், ‘மெட்ராஸ் பேப்பர்’ டிஜிடல் வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். உதயநிதி – ஆ. ராசா ஆகிய இருவரின் பேச்சுகளினால் ஏற்பட்ட அதிர்வலைகளில் வித்தியாசம் இருந்தாலும் அடிநாதம் ஒன்றே. அதனால்தான், […]

September 7, 2023 admin
இன்றைய அரசியல் என்பது, சில சுயநலவாதிகளின் வியாபாரமாகி விட்டது. Exclusive

இன்றைய அரசியல் என்பது, சில சுயநலவாதிகளின் வியாபாரமாகி விட்டது.

“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?” – இப்படிப் பாடியவர் சிவவாக்கியர். பதினெண் கீழ்கணக்குச் சித்தர்களுள் ஒருவர். ‘உனக்குள்தானடா கடவுள் இருக்கிறார். அதை விட்டுவிட்டு வெளியில் ஏனடா தேடியலைகிறீர்கள்? அவையெல்லாம் நட்ட கல்லடா…கடவுள் அல்லடா…’ என வெளியில் இறை வழிபாடு செய்யும் அத்தனை பேரையும் சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் சாடுகிறார். […]

September 5, 2023 admin
உதயநிதி பற்ற வைத்த நெருப்பு! Exclusive

உதயநிதி பற்ற வைத்த நெருப்பு!

வரவிருக்கும் 2024 பொது தேர்தலில் பா.ஜ.க.வை ஒருங்கிணைந்து எதிர்க்க உருவாக்கப்பட்டுள்ளது ‘இந்தியா கூட்டணி’.இதில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. .மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக அரசின் முதல்வர்.அவரின் மகன் .உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் ஒரு அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் பேசும் போது பா.ஜ.க.வின் உயிர் நாடியான ‘சனாதன தர்மத்தை’ எதிர்பதால் எந்த பயனும் இல்லை.மககளிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இதை மலேரியா, டிங்கு, கொரோனா போன்றவற்றை போல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார். இது 100க்கு100 உதயநிதி […]

September 4, 2023 admin
சனாதனம் என்றால் என்ன? ஒரு வாழ்வியல் உதாரணம்! Exclusive

சனாதனம் என்றால் என்ன? ஒரு வாழ்வியல் உதாரணம்!

1990களில் அயன்புரத்தில் இருந்தபோது ஒரு ஹோமியோபதி மருத்துவர் நெருக்கமான பழக்கம். அவர் அரசு மருத்துவர். மாலை நேரங்களில் தனது வீட்டில் ஒரு அறையில் சிகிச்சை அளித்து வந்தார். எளிமையானவர். மசாலாக்கள் இல்லாத ஹோமியோ மருத்துவர். மிகவும் குறைந்த கட்டனமே பெற்றுக்கொள்வார். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தீவிரமான சிவ பக்தர். பூசை வழிபாடு நடத்திவிட்டுத்தான் கிளினிக் திறப்பார். ஒவ்வொரு முறை மருந்து தேர்வு செய்வதற்கு முன்பும் கடவுளை வணங்கிவிட்டுத்தான் தேர்வு செய்வார். சிவ – […]

September 4, 2023 admin
இந்திய அறிவியல் வளர்ச்சியில் நேருவைக் குறிப்பிடாமல் பேசவே முடியாது! Exclusive

இந்திய அறிவியல் வளர்ச்சியில் நேருவைக் குறிப்பிடாமல் பேசவே முடியாது!

ஜவஹர்லால் நேருவுக்கும் இந்திய விண்ணியல் ஆய்வுக்கும் சம்பந்தமில்லை என்று தைரியமாக அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி முன்பே ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். பலரும் எழுதி இருக்கிறார்கள். இருப்பினும் உண்மை போலவே பல பதிவுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் வேண்டுமென்றே பரப்பப்படுபவை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் பொய்த் தலைவர் அமித் ஷா அப்படித்தானே ஆணையிட்டு இருக்கிறார்? பொய்யாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமாக இருந்தால் உண்மை என்று சொல்லிப் பரப்புங்கள் என்ற […]

August 30, 2023 admin
தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் – தமிழக மக்கள் பங்கே அதிகம் வேண்டும்! Exclusive

தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் – தமிழக மக்கள் பங்கே அதிகம் வேண்டும்!

பல்வேறு அரசியல் நிலைபாடுகளும், வர்க்க நிலைபாடுகளும், கொண்டவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு மனிதமாக இந்தத் திட்டம் தேவையா என்று யோசித்தால் இந்தத் திட்டத்தின் குறைபாடுகளை (ஏற்படுமென்ற) பேசவே மாட்டோம். திட்டத்தை சரியாகச் செயல்படுத்த வழிகளைத்தானே ஆராயவேண்டும். காமராசர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தது குழந்தைகள் பசியாற சாப்பிடவாவது பள்ளிக்கூடம் வரட்டும் என்றுதான். பசியாறிய பின் படிக்க வைக்கலாமே என்றும். மதிய உணவு தரமற்றதாக உள்ளதாக, வாயில் வைக்க இயலாததாக உள்ளதாக, அதுபோலதான் […]

August 27, 2023 admin
100 சதவிகிதத்துக்கும் மேல் வேலை வாய்ப்புள்ள துறை – சி.ஏ எனப்படும் தணிக்கைத் துறை! Exclusive

100 சதவிகிதத்துக்கும் மேல் வேலை வாய்ப்புள்ள துறை – சி.ஏ எனப்படும் தணிக்கைத் துறை!

தமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு இருந்தது. சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 60ல் இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இப்போதும் அவர்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அப்போது போல் இருக்கிறது எனச் சொல்லமுடியாது. இப்போது, எம்.எஸ்.ஸா, எம்.சி.ஹெச்சா என்றெல்லாம் துணைக் கேள்வி கேட்கிறார்கள். அதன் பின்னர் பொறியியல், அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு காலம் வந்தது. இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. […]

August 26, 2023 admin
புதிய தலைமுறை தொலைக்காட்சின் ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் இறந்த சம்பவத்தில் நிர்வாகப் பங்கு என்ன? Exclusive

புதிய தலைமுறை தொலைக்காட்சின் ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் இறந்த சம்பவத்தில் நிர்வாகப் பங்கு என்ன?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் இறந்த சம்பவத்தில் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது செய்தியாளர்கள் குற்றச்சாட்டு சொல்வது சரியாக படவில்லை. புதிய தலைமுறை தொலைக்காட்சி வந்ததற்கு பிறகு தான் மாவட்ட செய்தியாளர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்பதையும் அதற்கு இப்போது அந்நிர்வாகத்தில் இருந்து விலகி இருக்கும் ராம் சார் எவ்வளவு மெனக்கெட்டார் என்பது பலருக்கு தெரியாது..! மாதத்தில் நிலையான சம்பளமும். செய்தியாளர்கள் அதிகமாக ptc கொடுப்பதன் மூலம் அவர்களைப் பற்றி பல இடங்களுக்கும் தெரிய வந்ததும் ராம் […]

August 24, 2023 admin
உடனடி செய்திகள்