Exclusive
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலை வணக்கம்!
இவர்களுக்கு தலையில் ஒன்றும் கிரீடம் வைக்கப்படவில்லை! இவர்களும் தலையில் கொம்பு முளைத்தது போலவும் நடந்து கொள்ளவில்லை. இவர்களையும் சாதாரண அரசு உத்யோகஸ்தராக class B, or Class A service வித் பென்சன் பெனிஃபிட்ஸ் ஆகத்தான் அரசு பார்க்கிறது. இவர்களுக்கும் அதே DA, TA, வேஜ் ரிவிஷன்…. ஒரு தாசில்தாரை அல்லது அரசு ஆசிரியரை எப்படி அரசாங்கம் பார்க்கிறதோ, அதே போலத்தான் இவர்களையும் பார்க்கிறது. இவர்களுக்கென எந்த முன்னுரிமையும் இல்லை! இவர்களுக்கும் மிலிடரி க்வார்ட்டர்ஸ் போல, பிஎஸ்என்எல் […]