Exclusive
மீண்டும் இந்து மகா சமுத்திரத்தில் சீனா உளவுக்கப்பல்!
ஒரு காலத்தில் இந்தியாவின் தெற்கே முக்கடலும் சங்கமிக்கும் இந்து மகா சமுத்திரம் அமைதி நிலவும் மண்டலமாக இருந்தது. இரண்டு உலகப் போர்களிலும் கூட அவற்றில் எந்த சலனமும் இல்லை. நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த சமுத்திர பகுதியில் அமெரிக்கப் படைக்கான ஒரு ராணுவ தளத்தை காலத்தில் மையப்பகுதியில் டீகோ கார்சியா நிறுவினார். இது சீசெல்சு தீவுக்கு சொந்தமான தீவை தனக்கு சொந்தமானது சொல்லிக்கொண்டு,பிரிட்டன் குத்தைக்கு எடுத்து அமெரிக்காவுக்கு கீழ் வார குத்தைக்கு விட்டுள்ளது.கடந்த 1973 […]