32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 91 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 91)
நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச்சு குறித்து டெலிகிராப் செய்தி! Exclusive

நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச்சு குறித்து டெலிகிராப் செய்தி!

மணிப்பூர் குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தில் எட்டு நாள்கள் போராடி மூன்று நாள்கள் அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்விக்கனைகள் தொடுத்து, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் உணர்ச்சிப் பிழம்பாக கொந்தளித்து அதன்பிறகாவது இவர் உருப்படியாக பதில் சொல்வார், விளக்கமளிப்பார், மணிப்பூரில் அமைதிதிரும்ப எதிர்காலத் திட்டம் அறிவிப்பார் என்று பார்த்தால் அவர் பேசிய 2மணி நேரம் 16 நிமிடங்கள் வெறும் ஊத்தல், உளறல், பேத்தல் ; நாட்டில் உள்ள அனைவருக்கும் இது நன்றாகத் தெரியும். இந்த உண்மையை உலகுக்கு தெரிவிக்க வேண்டிய […]

August 11, 2023 admin
சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல்:    உண்மை நிலவரம் என்ன? எடிட்டர் ஏரியா

சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல்: உண்மை நிலவரம் என்ன?

அரைகுறை உண்மையானது முழுப் பொய்யைவிட ஆபத்தானது என்பார்கள். கடந்த 52 ஆண்டு காலமாக தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவரும் ‘சென்னை பத்திரிகையாளர் மன்றம்‘ தொடர்பாக வெகு சிலரால் இன்று வெளியே உருவாக்கப்பட்டுள்ள பேச்சு அத்தகைய தன்மையைக் கொண்டிருப்பதாலும், நாம் மதிக்கும் முக்கியமான ஆளுமைகள் இதுகுறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதாலும், நம்முடைய மன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து நாம் எதிர்வினையாற்றுவது அவசியம் என்று வலியுறுத்தியதாலும் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். கலைஞர் தொடக்கிவைத்த மன்றம் 1972இல் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி […]

August 10, 2023 admin
ராகுல் மீதான flying kiss குற்றச்சாட்டு சுமக்கும் செய்தி இதுதான்! Exclusive

ராகுல் மீதான flying kiss குற்றச்சாட்டு சுமக்கும் செய்தி இதுதான்!

மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்த நாட்டு மக்களின் சமூக வலைத்தள உரையாடலில் முக்கியமாக இடம் பெறுவது அந்தந்தத் தலைவர்களை மோடி அணைக்கும் விதமும் கைகுலுக்கும் விதமும் இன்று வரை அயல்நாட்டு ஊடகங்களின் அலசப்படும் செய்தியாக்கும். Bear Hug எனச் சொல்லப்படுகிற கரடி பாணி அணைப்பையே பிற நாட்டுத் தலைவர்களுக்கு அளிப்பார். மோடியின் அணைப்பை பல சர்வதேச ஊடகங்கள் கிண்டல் செய்திருக்கின்றன. அழுத்தமாக அவர் குலுக்கும்போது அடுத்த நபரின் கையில் அச்சுப் பதிவதை எல்லாம் புகைப்படக்காரர்கள் படமெடுத்துக் கிண்டல் […]

August 10, 2023 admin
எது பைத்தியக்காரத்தனம் சீமான்? Exclusive

எது பைத்தியக்காரத்தனம் சீமான்?

சிறுபான்மை, பெரும்பான்மை என்று பேசுவது பைத்தியக்காரத்தனமானது என்று பைத்தியக்காரத்தனமாக சீமான் பேசியிருக்கிறார். இது சங்கப் பரிவாரத்தின் மொழி. சிறுபான்மையினர் உரிமை என்பது ஒரு இளையராஜாவோ, யுவனோ, திலீப்போ, ரஹ்மானோ மட்டும் சம்பந்தப்பட்ட தனி மனிதப் பிரச்சனை அல்ல. சமூகக் குழுக்களின் உரிமைகள் தொடர்பானது என சர்வதேச அளவில் பொதுக் கருத்தும், பிரகடனங்களும் காலங்காலமாக இருக்கின்றன. மேலும் சிறுபான்மை உரிமை என்பது மதம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ஐ. நா. வின் பிரகடனம் இனக்குழுக்கள், மதப் பிரிவுகள், மொழிப் பிரிவுகளைச் […]

August 4, 2023 admin
மற்ற மாநிலங்களிலும் மணிப்பூரின் தீ! Exclusive

மற்ற மாநிலங்களிலும் மணிப்பூரின் தீ!

மணிப்பூரில் நிர்வாணமாக அழைத்து இழுத்துச் செல்லப்பட்ட பெண்களிடம், தமது அனுபவங்களைச் சொல்லுமாறு கூறி அடிக்கடி மத்தியப் புலனாய்வுத் துறை நடத்துகிற விசாரணையை உடனே நிறுத்துமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். உடலளவில் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறையைத் திரும்பத் திரும்பச் சொல்ல வைத்து மனதாலும் காயப்படுத்துகிற கொடூரர்கள்! ‘இரண்டு மாதங்களாக மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலும் சீர் குலைந்துள்ளது. ஓரிரு வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகளில் யாரும் கைது செய்யப்படுவதில்லையா? எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் கூட […]

August 3, 2023 admin
வறுமை குறித்த தரவுகளும், தரவுகளின் வறுமையும்! Exclusive

வறுமை குறித்த தரவுகளும், தரவுகளின் வறுமையும்!

இது பர்க்கலா பிராபகர் அவர்களின் நூலில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு. இந்த அரசு வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளைக் குறித்து சேகரிக்கும் தரவுகளை மறைக்கிறது, அல்லது சேகரிப்பதையே நிறுத்தி விட்டது என்கிறார். ஏனெனில் மேடைகளில் பிரதமரும், அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் வளர்ச்சி குறித்து அவிழ்த்து விடும் பொய்களை தரவுகள் அம்பலப் படுத்தி விடும். 2019இல் இந்திய புள்ளி விவர ஆணையத்திலிருந்து இரண்டு அரசு சாராத வல்லுனர்கள் விலகினர். தொழிலாளர் நிலை குறித்த தரவுகளைச் சரியென்று கூட்டத்தில் ஒப்புக் […]

July 31, 2023 admin
மனித இனத்தையே அழித்து புது அவதாரத்தை உருவாக்கப் போகும் AI! Exclusive

மனித இனத்தையே அழித்து புது அவதாரத்தை உருவாக்கப் போகும் AI!

ஐந்து மாதங்களுக்கு முன்பு எங்கேனும் ஒரு செய்தி மட்டுமே செயற்கை நுண்ணறிவு பற்றி ஊடகங்களில் இருந்தது! ஆனால் கடந்த மூன்று மாதங்களாக பரவலாக எல்லா ஊடகங்களிலும் ஏதேனும் ஒரு செய்தி செயற்கை நுண்ணறிவு சார்ந்ததாகவே இருப்பது, அதன் வளர்ச்சியின் வேகத்தையும் அதன் வீச்சையும் நமக்கு உணர்த்துகிறது. டைனமைட் வெடி குண்டை வடிவமைத்த ஆல்பிரெட் நோபலும் அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓபன் ஹைமர் ஆகிய இருவரும் பிற்காலத்தில் புலம்பியது ‘உலக அழிவுக்கு வித்திட்டு விட்டோமே என்று தான். இன்று […]

July 29, 2023 admin
நெய்வேலி விவகாரம். -நமக்குத் தெரிந்த சிலவற்றை  சொல்கிறோம் ! Exclusive

நெய்வேலி விவகாரம். -நமக்குத் தெரிந்த சிலவற்றை சொல்கிறோம் !

இழப்பீடு பிரச்சனை முழுக்க முழுக்க சட்டபூர்வமாக முடிந்து விட்டால் அந்த இடத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும். காலியாக விட்டு வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிகள் தொடங்கும் வரை அந்த நிலத்தை பழைய உரிமையாளர் கண்டிப்பாக பயன்படுத்த தான் செய்வார். அதிலும் விவசாயமே மட்டுமே பழகிப்போன மக்களுக்கு அந்த இடத்தை காய்ந்த பாலைவனமாக அப்படியே விட்டு வைக்க மனசு வராது. ஒன்று பயிர் வைத்திருக்க அனுமதித்திருக்கக் கூடாது அல்லது. அறுவடை முடியும் […]

July 26, 2023 admin
maniப்பூர் கலவரம் என்று ஓயும் எனத் தெரியாது, அடுத்து இது போல எங்கு தொடங்கும் எனவும் தெரியாது!, Exclusive

maniப்பூர் கலவரம் என்று ஓயும் எனத் தெரியாது, அடுத்து இது போல எங்கு தொடங்கும் எனவும் தெரியாது!,

மலைப் பிரதேசங்களில் கனிம வளங்கள் இருப்பது அறிய வந்தால் அதை அரசு கண்டு கொள்கிறதோ இல்லையோ முதலில் கார்ப்பரேட்காரனின் கண்களை உறுத்தும். அடுத்ததாக அரசு அதை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும்… அவன் உள்ளே நுழைவான், அங்கிருக்கும் பழங்குடிகள் அதை எதிர்ப்பார்கள், நாட்டுக்கு நல்லது என்பான், எங்களுக்குத் தேவையில்லை வெளியே போ என்பார்கள். அரசு உங்களுக்கு வேறு இடம் தருகிறோம் தேச நலனுக்கு எதிராக செயல்படக் கூடாது என அச்சுறுத்தும், அவர்களின் எதிர்ப்பு போராட்டமாக மாறும். அரசு […]

July 21, 2023 admin
மோடியின் ஆட்சியில் இந்தியாவே மணிப்பூர்தான்! Exclusive

மோடியின் ஆட்சியில் இந்தியாவே மணிப்பூர்தான்!

ஒரு சமூகத்தின் ஆழமான குரூரம் கூட பலர் பார்க்கும் வகையில் வெற்றிகரமாக எப்படி நிகழ்த்தப்படுகிறது? அரசியல் பொருளாதாரத்தின் உதவியால்தான்! நவம்பர் 2017-ல் கிட்டத்தட்ட 39 ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. க்ரோமைட் கனிமத்தை அகழ்ந்தெடுப்பதற்கு பல ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடப்படுகின்றன. ஷிங்க்சா, லுங்கர், ஹுந்துங், மைலியாங் என பெரும்பாலான இடங்கள் மலைப்பகுதிகளில் இருப்பவை. சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் எல்லாமும் அனுமதிகளை அள்ளி அள்ளி நிறுவனங்களுக்கு எறிந்து கொண்டிருந்தன. அந்த அமைச்சகத்துக்கெல்லாம் என்ன […]

July 20, 2023 admin
உடனடி செய்திகள்