32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 87 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 87)
அவரவர்க்கென தனி குணம் உண்டு ! Exclusive

அவரவர்க்கென தனி குணம் உண்டு !

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் மிகவும் கேவலமாய் நடந்து கொண்டதாக பலரும் கோபப்படுகின்றனர். பாகிஸ்தான் வீரர் அவுட் ஆகி செல்லும்போது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது கேவலத்தின் உச்சம் என்கின்றனர்.(நாம் நேற்றைய மேட்ச்சை பார்க்கவே இல்லை. ரிசல்ட்டே இரவு 10 மணிக்கு தான் நமக்கு தெரியும்) அந்தக் கூறுகெட்ட குக்கர்களுக்கு, போலோ பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம்.. இந்த இரண்டையும […]

October 15, 2023 admin
பப்புத்தனம் தான் ராகுலின் சிறப்பியல்பு! Exclusive

பப்புத்தனம் தான் ராகுலின் சிறப்பியல்பு!

ஒரு தேசத்தின் தலைவன் குடிமக்களின் மீது நிறைந்த அன்பு கொண்டவராக இருக்க வேண்டும். இறுக்கமான உடல்மொழியும், பகட்டும் கொண்டவராக இருப்பவர்கள் தலைவர்களுக்குரிய தகுதியற்றவர்கள். அண்மையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்களிடம் பகிர்ந்து‌ கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின்‌ முதல்வர்களோடு அமர்ந்து செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.ராகுல் காந்தியின்‌ எளிமையையும், அவரது சக மனிதர்கள் மீதான நேசத்தையும் நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். அவரது ஹிந்தி மற்றும் ஆங்கில […]

October 14, 2023 admin
புத்தர் வைக்கும் குட்டு! Exclusive

புத்தர் வைக்கும் குட்டு!

ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி பற்றிய பெருமை உண்டு. உலகிலேயே அவரவர் மொழிதான் உயர்ந்தது என்கிற பெருமிதமும் உண்டு.ஆனால் புத்தரோ ‘மொழிகள் வறுமையானவை’ என்று மொழிப் பெருமை பேசுவோரின் தலையில் பலமாக ஒரு குட்டு வைக்கிறார். புத்தர் ஏன் அப்படிச் சொன்னார்? புத்தரின் பகுத்தறிவு உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவனுக்கு அவர்மேல் மிகுந்த கோபம் வந்து விட்டது. அதனால் புத்தரின்மேல் காறித் துப்பிவிட்டுச் சென்றான். இதைக் கண்ட புத்தரின் அணுக்கச் சீடனான ஆனந்தனுக்கும் ஏக கோபம். அதனால் துப்பிய […]

October 13, 2023 admin
தம்பி உதயநிதிக்கு திறந்த மடல்..- யாசகம் கேட்பதை நிறுத்துவோம்..  வற்றாத ஜீவநீர் ஊற்றுக்களை உருவாக்குவோம்.! Exclusive

தம்பி உதயநிதிக்கு திறந்த மடல்..- யாசகம் கேட்பதை நிறுத்துவோம்.. வற்றாத ஜீவநீர் ஊற்றுக்களை உருவாக்குவோம்.!

தமிழ்நாட்டின் நதிநீர் வளத்தில் பாதி அளவு காவிரி நீர் சார்ந்தது. 20 மாவட்டங்கள் .. 10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் .. 2 கோடி மக்கள் சார்ந்திருப்பது காவிரி நீரைத்தான்.. வறட்சி ஏற்படும்போதெல்லாம் கை ஏந்துகிறது தமிழ்நாடு..! கை விரிக்கிறது கர்நாடகா…! உரிமைப் போராட்டங்கள் ஒருபுறம் நடக்கட்டும். புதிய தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். செயல்பட வேண்டும். யாசகம் கேட்பதை 5 ஆண்டுகளுக்குள் முற்றிலும் நிறுத்துவோம்.. வற்றாத ஜீவநீர் ஊற்றுக்களை உள்ளூர் அளவில் உருவாக்குவோம். காவிரி […]

October 12, 2023 admin
தமிழர்கள் கிணற்றுத் தவளைகளா? Exclusive

தமிழர்கள் கிணற்றுத் தவளைகளா?

ஆங்கில ஊடகங்களில் காஸா – இஸ்ரேல் போர் குறித்து விவாதிக்கிறார்கள். இரவு பத்து மணிக்கு NDTV-க்கு சென்றால், நாலைந்து பேர் ‘இந்தப் போர் எங்கே கொண்டு செல்லும் ?’ என்று பேசிக் கொண்டிக்கிறார்கள். தமிழ் தொலைக்காட்சிகளில் இப்படியான விவாதங்கள் நிகழ்கின்றனவா? நான் பெரும்பாலும் சன் நியூஸ் சேனல்தான் பார்ப்பேன் (நேரம் குறைவாக இருப்பதால் ஒரு சேனலே போதுமென்பதுதான்). அதில் எவ்வளவு முக்கியமான சர்வதேசப் பிரச்சனையாக இருந்தாலும் விவாதம் அ.இ.அ.தி.மு.க – தி.மு.க என்று உள்ளூர் அரசியல்தான். மற்ற […]

October 11, 2023 admin
காவேரி ஒரு கேள்விக்குறி? 1969-1974என இன்றும் தொடர்கிறது…! அலசல்

காவேரி ஒரு கேள்விக்குறி? 1969-1974என இன்றும் தொடர்கிறது…!

வரலாறு ஒரு முறை நிகழும் போது மிகச் சரியாகவும் அதுவே இரண்டாவது முறை நிகழும் போது கேலிக்கூத்தாகவும் முடியும் என்பது தான் கடந்த கால அரசியல் நடைமுறைகள் ஆகி விட்டது . கடந்த 50 ஆண்டு காலமாக காவிரி நதி நீர் பிரச்சனை அது எவ்வாறு தமிழகம், கேரளம், புதுவை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது என உச்சநீதிமன்றத்தில் பல வகையில் ஆலோசிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இறுதியாக நடுவர் மன்றம் அமைத்து தீர்வு காண்டும்; இன்னும் முடியாமல் இடியாப்பச் சிக்கலாகத்தான் […]

October 9, 2023 admin
ஆட்சி முடியும் சூழலில் கூட வெறுப்பை விதைப்பதை மட்டுமே முழு நேர வேலையாக  செய்யும் மோடி! Exclusive

ஆட்சி முடியும் சூழலில் கூட வெறுப்பை விதைப்பதை மட்டுமே முழு நேர வேலையாக செய்யும் மோடி!

‘’தென்னிந்திய மாநிலங்களில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. பள்ளிவாசல்கள் சர்ச்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை’’ என பிரதமர் மோடி வாய் திறந்துள்ளார்!! ‘’இவர் உண்மையிலேயே பிரதமர்தானா?’’ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது!! கோவில்களிலும் கூட சாய்பாபா கோயில்களிலோ மேல்மருவத்தூர் அம்மா, ஜக்கி வாசுதேவ் , காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்டவர்கள் நடத்துகின்ற கோவில்களிலோ அரசு நிர்வாகம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கோயில் குறித்து அவர் ஏதோ பேசிவிட்டு போகட்டும். அவராச்சு அவர் மதமாச்சு! அதில் உண்மை உள்ளதோ இல்லையோ அது […]

October 5, 2023 admin
சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது-துரோணோச்சாரியர் யார்? Exclusive

சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது-துரோணோச்சாரியர் யார்?

துரோணாச்சாரியா விருது. 1985-ம் ஆண்டு முதல் சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது. துரோணோச்சாரியர் யார்? பகையாளிகளான பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் வில் வித்தை கற்றுக் கொடுத்தவர். யுத்தம் செய்வதற்காக வில்வித்தை கற்றுக் கொடுத்த துரோணர், காட்டில் வேட்டையாடுவதற்காக வில்வித்தை கற்றுத்தர வேண்டி வந்த ஏகலைவனுக்குக் கற்றுத்தர மறுத்தவர். ஏகலைவன் யார்? வேடர் குலத்தில் பிறந்தவன். மகத நாட்டைச் சேர்ந்தவன். அவன் இருந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது. வில் வித்தையில் தேர்ந்தவனாக வர எண்ணினான். அதற்கு துரோணர்தான் […]

October 2, 2023 admin
வாச்சாத்தி..ஓ, இதுதான் நீதியா? Exclusive

வாச்சாத்தி..ஓ, இதுதான் நீதியா?

குற்ற செயல்கள் என்பது இரு வகை. எதிர்பாராமல் செய்வது. திட்டமிட்டு ஆணவத்துடன் செய்வது. இதில் இரண்டாவது வகை தான் வாச்சாத்தி கிராமத்தில் நடந்தேறிய பயங்கரம். தற்செயலான தனிமனித பயங்கரமல்ல, நம்ம யார் என்ன புடுங்கிவிடும் என்ற உச்சகட்ட எகத்தாளத்தோடு நடத்தப்பட்ட அரச பயங்கரவாதம். தமிழ் நாடு வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கேவலத்திலும் படு கேவலமான ஒன்று. ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சரான காலகட்டத்தில் அதாவது 1992 ஆம் ஆண்டு, வனக்கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி வாச்சாத்தி என்ற […]

September 30, 2023 admin
இனிமேல்தான் அதீத  பக்குவம் தேவை எடப்பாடி பழனிசாமிக்கு….! Exclusive

இனிமேல்தான் அதீத பக்குவம் தேவை எடப்பாடி பழனிசாமிக்கு….!

நல்லதோ,கெட்டதோ பாஜக கூட்டணியிலிருந்து.. வெளியேறும் நிலைக்கு அதிமுக -தள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை. இனிமேல் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த கவனத்தோடும், பக்குவத்தோடும் அடி எடுத்து வைக்க வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வளர்த்தெடுத்த ஒரு இயக்கம். தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை வேரூன்றி இருக்கக்கூடிய , ஒரு கோடி தொண்டர்களை கொண்ட இரண்டு மாபெரும் இயக்கங்களில் ஒன்று அதிமுக மற்றொன்று திமுக. […]

September 26, 2023 admin
உடனடி செய்திகள்