Exclusive
தமிழ்நாடு அரசு உண்மைச் சரிபார்ப்புப் பிரிவும், அதை வழிநடத்தப் போகும் யூடர்ன் ஐயன் கார்த்திகேயனும் – கொஞ்சம் டீட்டெய்ல்
தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கக் கூடிய பொய் மற்றும் வெறுப்புப் பரப்புரையை வீழ்த்த உண்மை சரிபார்ப்பு அலகு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்று! ஏன் இப்படி ஓர் அலகினை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்? பெருகி வரும் சமூக ஊடகப் பயன்பாடுகளைக் கொண்டு வெறுப்பு உணர்ச்சியைப் பரப்பக்கூடிய கும்பல்கள், பல்வேறு பிரிவினர்களுக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை சமூக ஊடகங்களில் உலவவிடுகின்றனர். அதனால் பல்வேறு குழப்பங்களும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் பல்வேறு மாநிலங்களில் […]