Exclusive
பிஎம் கேர்ஸ் நிதி: மக்கள் பணத்தில் கோடிகள் முடக்கம்? பதிலளிக்காத அரசு!
கொரோனா பெருந்தொற்று போன்ற கடுமையான நெருக்கடி காலத்தில் அவசர கால நிவாரணப் பணிகளுக்காகவும் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியம், இன்றைக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியைக் கையில் வைத்துக்கொண்டு அதனை உரிய தேவைகளுக்குச் செலவிடாமல் வங்கிகளில் முடக்கி வைத்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட தணிக்கை அறிக்கையின்படி, கடந்த 2025 மார்ச் 31 நிலவரப்படி இந்த நிதியத்தில் ரூ.8,452 கோடி கையிருப்பில் உள்ளபோதிலும், […]