32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 243 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 243)
10-ல் ஒரு ஆண் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்:ஆசியா பற்றி  ஐ.நா. ஆய்வில் தகவல்! ஆய்வு முடிவுகள்

10-ல் ஒரு ஆண் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்:ஆசியா பற்றி ஐ.நா. ஆய்வில் தகவல்!

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆசியாவின் 6 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்டன. அவை வங்காளதேசம், சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா மற்றும் இலங்கை ஆகும். இதில்கடந்த ஜனவரி 2011-டிசம்பர் 2012 வரையில் சுமார் 10,178 ஆண்களிடம் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் ஒன்பது இடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவற்றில், கற்பழிப்பு என்ற […]

September 11, 2013 admin
நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்! எடிட்டர் ஏரியா

நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்!

இன்று ஆசிரியர் தினம். நிகழ் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெறுவோர் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசும் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆசிரியர்களைப் பாராட்டுமுகமாக, அவர்களை ஊக்குவிக்க இத்தகைய விருதுகள் வழங்கப்படுவது இன்றியமையாதது. ஆனால் நல்லாசிரியர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு தெரிவு செய்கிறார்கள் என்று பார்த்தால், இன்னமும், அதிகார வரம்புக்குள்தான் இந்த விருது அடங்கிக் கிடக்கிறது என்பதும் இந்தப் பரிந்துரை இன்னமும் மாவட்ட முதன்மை கல்வி […]

September 5, 2013 admin
இந்தியர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து வருகிறதோ? – உலகளாவிய சர்வே முடிவு! ஆய்வு முடிவுகள்

இந்தியர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து வருகிறதோ? – உலகளாவிய சர்வே முடிவு!

பொதுவாக இந்தியர்கள் ஒவ்வொரு 6 வினாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் குறித்து நினைக்கின்றனர் என்ற கருத்து உள்ளது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் இதனை பொய்யாக்கும் விதத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, சராசரி இந்தியர்கள் வாரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் கூட செக்ஸ் உறவு வைத்து கொள்வது இல்லை. இந்திய ஆண்கள் செக்ஸ் பொம்மைகள் உபயோகிப்பதற்கும் கூச்சப்படுகின்றனர். என்று மென்ஸ் ஹெல்த் இந்தியா’ என்ற செய்தி இதழ் எடுத்துள்ள கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. […]

September 4, 2013 admin
ஸ்டெம் செல் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு! ஆய்வு முடிவுகள்

ஸ்டெம் செல் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு!

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவதாகக் கூறப்படுகிற ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. அதை பற்றி விசாரித்தால்,”‘‘நமது உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகிற இடங்கள் இரண்டு. 2 மார்பகங்களுக்கும் இடையில் உள்ள எலும்பிலும், இடுப்பெலும்பிலும்தான் உற்பத்தியாகும். அந்த இடங்களில் ஊசியைச் செலுத்தி, திசுக்களை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க வேண்டும். அப்படி எடுத்த […]

September 4, 2013 admin
திரைப்படங்கள் காலத்தைத்தானே காட்டுகின்றன? Exclusive

திரைப்படங்கள் காலத்தைத்தானே காட்டுகின்றன?

கதைகள், கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், இசைப் பாடல்கள் இவைபோல திரைப்படங்களும் காலத்தைப் பிரதிபலிப்பவையே. கன்னத்தில் மரு இருந்தால் கண்ணாடி மருவையே காட்டும். மருவை மறைத்துக் காட்டும் தன்மை கண்ணாடிக்கு இல்லை. அதுபோன்றே நுண்கலைகளும் பிறந்த காலத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் தகைமையுடையவை. காலத்தின் போக்கு ஒன்றாகவும், கலைகளின் போக்கு வேறொன்றாகவும் இருக்க முடியாது. காலத்தைத் தாண்டிப் பாயும் ஆற்றல் கலைகளுக்கு இல்லை. காலம் நல்லதாகவும் இருப்பதுண்டு; கெட்டதாகவும் இருப்பதுண்டு. காலத்தின் கருத்து என்பது அவ்வக் காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் […]

September 4, 2013 admin
உடனடி செய்திகள்