Exclusive
ஒரே பிராண்ட், இருவேறு தரம்: ஃபான்டாவில் தொடரும் பிராந்திய பாகுபாடு!
உலகளாவிய குளிர்பான நிறுவனங்கள் ஒரே பிராண்ட் பெயரில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தரத்திலான பானங்களை விற்பனை செய்வது குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. லண்டனில் விற்கப்படும் ஃபான்டா கேன் ஒன்றில் 63 கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆனால் அதே பானம் இந்தியாவில் விற்கப்படும் போது, அதில் மூன்று மடங்கு கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது தவிர, ஐரோப்பிய நாடுகளில் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய செயற்கை நிறமிகள் இந்தியாவில் எவ்வித பெரிய எச்சரிக்கையுமின்றி பாட்டிலின் பின்புறம் சிறிய […]