Running News2
விசிறி – விமர்சனம்! = டைம் பாஸ் என்பதை மீறி உபயோகமான படம்!
இயல்-இசை-நாடகம் என ஆர்வத்துடனும் ஆர்பாட்டத்துடனும் ஆரம்பித்த திராவிடத்தமிழ்ப் பண்பாடு தற்போது ஓயின்-ஓசை-ஊடகம் என்று அற்புதமாக விரிந்திருந்தாலும் நம் இந்திய மண்ணில் ரசிகர்கள் என்ற புதிய ’ஜந்து’களை தோற்றுவித்தவர்கள் தமிழர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமே. அப்படியான ரசிகர் மன்றங்களே அரசியல் கட்சியாக உருமாறி ஆட்சியைப் பிடித்த வரலாறெல்லாம் நம் தமிழனுக்குத்தான் உண்டு. நம் முந்தைய நடிகர்களான தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பாவுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள், ஏன்..டி.பி.ராஜலட்சுமி, பானுமதிக்கும் கூட ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால், ரசிகர்க்ள் கூட்டத்தை மன்றம் என்ற […]