32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 164 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 164)
33 ஆண்டு சேர்ந்து வாழ்ந்த ஜோடிக்கு மகள்கள் முன்னிலையில் திருமணம்: – உ.பியில் உற்சாகம்! Running News2

33 ஆண்டு சேர்ந்து வாழ்ந்த ஜோடிக்கு மகள்கள் முன்னிலையில் திருமணம்: – உ.பியில் உற்சாகம்!

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் மிதாலி. இங்கு வசிப்பவர்கள் நோகிலால் மவுரியா (76), ரமாதேவி (70). இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குத் திருமணம் நடந்து குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “கடந்த 1984-ம் ஆண்டு சீதாபூர் கிராமத்தில் இருந்து ரமாதேவியை நோகிலால் அழைத்து வந்தார். அப்போதிலிருந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்” என்றனர். ந்நிலையில், […]

July 6, 2017 admin
4 ஜி வோல்ட்இ போன் : ரூ.500 மட்டுமே! -ஜியோவின் அடுத்த அதிரடி? Running News2

4 ஜி வோல்ட்இ போன் : ரூ.500 மட்டுமே! -ஜியோவின் அடுத்த அதிரடி?

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ 4ஜி சேவைகளில் ஏப்ரல் 2017 வரை சுமார் 11.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். புதிய வெளியீடு மேலும் ஒரு பலத்த போட்டியை டெலிகாம் சந்தையில் ஏற்படுத்தும் என நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். புதிய வெளியீடு முன்னணி நிறுவனங்களின் பெரும்பா லான பிரீபெயிட் வாடிக்கையாளர்களை இழக்கச் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் ஜியோ மட்டுமே 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் வைத்துள்ளது, மற்ற போட்டி […]

July 5, 2017 admin
108 அவசர ஊர்தி திட்டம் முழுக்க முழுக்க என் ஐடியாவாக்கும்! – அன்புமணி ராமதாஸ் விளக்கம்! Running News2

108 அவசர ஊர்தி திட்டம் முழுக்க முழுக்க என் ஐடியாவாக்கும்! – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

” தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 108 அவசர ஊர்தித் திட்டத்திற்கும், அதிமுக மற்றும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தும் திறமையோ, பார்வையோ இரு கட்சிகளுக்கும் கிடையாது. அதுகுறித்த உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகும். 108 அவசர ஊர்தித் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி அரசின் மத்திய சுகாதார அமைச்சராக 2004-ம் ஆண்டு பொறுப்பேற்ற நான், 2005-ம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார […]

July 5, 2017 admin
ஆஸ்திரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இந்து மற்றும் சீக்கிய மதங்கள் Running News2

ஆஸ்திரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இந்து மற்றும் சீக்கிய மதங்கள்

இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்து மற்றும் சீக்கிய மதங்கள் இரண்டும் ஆஸ்திரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மதங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி பார்க்கும்போது, 2016ம் ஆண்டில் இந்து மதம் கிட்டதட்ட 500 சதவிதம் வேகமாக இந்து மதம் வளர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் 129,900 பேர் இந்துக்களாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இது 0.5 சதவிகிதமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மக்களில் 52 சதவிகித மக்கள் கிறிஸ்தவ மதத்தை […]

July 3, 2017 admin
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் : பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.! Running News2

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் : பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை, 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பம் […]

July 2, 2017 admin
உடனடி செய்திகள்