32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 121 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 121)
தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”. Running News2

தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”.

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.  ஏரி குளங்கள் மாயமாவதும்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”.   “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் […]

February 21, 2018 admin
விஜய் & அட்லி இணைந்து கொடுத்த ‘மெர்சல்’ செய்துள்ள சாதனைகள்! Running News2

விஜய் & அட்லி இணைந்து கொடுத்த ‘மெர்சல்’ செய்துள்ள சாதனைகள்!

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. . ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், இதுவரை செய்துள்ள சாதனைகள் என்ன என்பதை படக்குழு தெரிவித்திருக்கிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது இதோ: * தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீஸர்களில் ‘மெர்சல்’ டீஸர் முதல் இடத்தைப் […]

February 20, 2018 admin
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “  ! Running News2

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “ !

எண்பதுகளில், இந்திய தேசிய தொலைக்காட்சியில் இராமாயணம், மகாபாரதம் தொடர்கள் ஒளிபரப்பட்டு அவை பெரும் வரவேற்பை பெற்றமையை நாம் அறிவோம். இடைப்பட்ட இருபதைந்து ஆண்டுகளில், நம் நாட்டு தொலைக்காட்சிகள் பல புதுமையான நிகழ்ச்சிகள், தொடர்களை ஒளிப்பரப்பி பல கோணங்கலில் வளர்ந்த பாதை மாறி விட்டது. ஆனாலும் மகாபாரதக் கதைகளை எழுத்தின் மூலமாக பலர் உரைநடைத் தமிழில் மக்களிடம் கொண்டு சேர்த்து பணியை இன்றும் சிலர் செய்து வருகிறார்கள்.அவைகளில் மூதறிஞர் ராஜாஜி, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ, எழுத்தாளர் பிரபஞ்சன் […]

February 18, 2018 admin
நாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்=பார்க்கத் தகுந்த படம்! Running News2

நாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்=பார்க்கத் தகுந்த படம்!

சினிமாவில் பேய் படங்களுக்கென தனி இடம் உண்டு.. வெளியாகும் படங்களில் நாலைந்து சதவீதம் பேய் படங்களாக அதுவும் சீசனாக ரிலீஸாவது வாடிக்கை. அந்த வகையில் வந்துள்ள பேய் படமான ‘நாகேஷ் திரையரங்கம்’ கொஞ்சம் புதுசு.. ஆம்.. பாழடைந்த பங்களாக்களில் மட்டுமே கோலோச்சி வந்த பேய் கதையை  இதில் ஒரு தியேட்டருக்கு குடி யேற்றியதுடன் தான் பேயாக ஆன காரணம் வழக்கமான காதல், குடும்ப பிரசனை என்று கமிட் ஆகாமல்  டாபிக்கலாக கூடவே யூஸ்புல்லான தகவலுடன் கதை  சொல்லி […]

February 17, 2018 admin
நாச்சியார் – விமர்சனம் = பாலா டைரக்‌ஷன்தான்.. ஆனா பாலா படமில்லே! Running News2

நாச்சியார் – விமர்சனம் = பாலா டைரக்‌ஷன்தான்.. ஆனா பாலா படமில்லே!

நம்ம கோலிவுட்டில் நூறு படம் செய்து முடித்து விட்ட பி வாசு-வையும், நாப்பந்தைந்து படங்கள் – அதிலும் முக்கால்வாசி ஹிட் கொடுத்த கே. எஸ். ரவிகுமாரையும் மறந்து விட்ட நம்ம தமிழ் ஊடகவாசிகள் ஜஸ்ட் பத்து படங்கள் கூட பண்ணாத பாலா படங்களுக்கு தனி பார்வை கொடுப்பது ஆரம்பத்திலிருந்தே நடந்து வந்துள்ளது. இத்தனைக்கும் பாலா தன் படம் குறித்தான தகவல்களை தனி தகவல்களாக வெளியிடுவதில்லை. என்றாலும் ஒரு படத்தை தொடங்கினால் அதிலேயே மூழ்கி படத்தை வார்த்தெடுத்து வழங்கி […]

February 16, 2018 admin
சவரக்கத்தி சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்! Running News2

சவரக்கத்தி சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்!

மிஷ்கின் திரைக்கதை எழுதி, தயாரித்து அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் சவரக்கத்தி. ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் பிளாக் ஹியூமர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், கடந்த 12ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம், நடிகை பூர்ணா, இயக்குநர் ஆதித்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் பேசிய இயக்குநர் ஆதித்யா ரொம்ப சிம்பிளாக ‘மிக்க நன்றி’ என்ற ரெஞ்சில் பேசி விட்டு அமர்ந்து […]

February 14, 2018 admin
படிப்பே முக்கியம் ; நடிப்பில் ஆர்மில்லை! – சத்யராஜ் மகள் விளக்கம்! Running News2

படிப்பே முக்கியம் ; நடிப்பில் ஆர்மில்லை! – சத்யராஜ் மகள் விளக்கம்!

திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியானது. இதை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து  திவ்யா சத்யராஜ் வெளியிட்ட செய்தியில், ”நான் ஏழு ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறேன். சென்னையில் உள்ள இரு கிளினிக்குகளில் பணியாற்றி வருவதோடு, ஊட்டச்சத்து குறித்த பி.எச்.டி படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.  இந்நிலை யில், நான் திரைப்படங்களில் நடிக்க […]

February 12, 2018 admin
உடனடி செய்திகள்