32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 122 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 122)
சொல்லி விடவா- திரை விமர்சனம்! Running News2

சொல்லி விடவா- திரை விமர்சனம்!

நடிகர் அர்ஜீன் தன் மகளை மார்க்கெட்-டை அதிகப்படுத்தும் பொருட்டு தானே இயக்கி தயாரித்திருக்கும் காதல் படம் இது என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும். ஆனால்.. கார்கில் போர் நடைபெற்ற காலத்தில்தான் கதை நடைபெறுகிறது. இரண்டு ஜர்னலிஸ்ட்கள் கார்கில் போரை கவர் செய்ய பயணமாகிறார்கள் எதிரும் புதிருமாக இருக்கும் அவர்களிடையெ இந்தப்பயணம் நாட்டுப் பற்றையும் காதலையும் விதைக்கிறது. அடடே. அப்புறம்.. இருவரும் வாழ்வில் இணைந்தார்களா என்பது தான் கதை. என்பதுகளின் பிற்பகுதியில் வர வேண்டிய படம். அர்ஜீன் […]

February 11, 2018 admin
கலகலப்பு 2 – விமர்சனம் – ஜஸ்ட் டைம் பாஸ்! Running News2

கலகலப்பு 2 – விமர்சனம் – ஜஸ்ட் டைம் பாஸ்!

சினிமா-வில் குறிப்பாக நம் தமிழ் சினிமாவில் கறுப்பு வெள்ளை சினிமா, கலர் படம், பாகவதர் கால படம், எம்ஜிஆர், ரஜினி, விஜய் படம் என்று எத்தனையோ வகைகள் உண்டல்லவா? அந்த லிஸ்டில் ‘கலகலப்பு 2’ என்ற பெயரில் வாலண்டிரியாக தன் பெயரை நுழைத்துக் கொண்டு ‘இது சுந்தர் சி படம்’ என்ற கேட்டகிரியை உருவாக்கி உள்ளார். இதில் கீழ் தட்டு ரசிகன் விரும்பும் டபுள் மீனீங் மட்டுமின்றி ட்ரிபீள் மீனிங், கவர்ச்சி டான்ஸ் போன்றவைகள் மட்டுமே உண்டு..அதே […]

February 10, 2018 admin
திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது ‘நாகேஷ் திரையரங்கம்” Running News2

திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது ‘நாகேஷ் திரையரங்கம்”

ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் திரு. ராஜேந்திர எம்.ராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை” “மாயா” படப் புகழ் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படித்தான்” படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி ஜோடியாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் பலர் […]

February 10, 2018 admin
ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள “ காவியன் “ விரைவில் ரிலீஸ்! Running News2

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள “ காவியன் “ விரைவில் ரிலீஸ்!

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ”  K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில்   “ காவியன் “  என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர்  சூட்டப்பட்டுள்ளது.  ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட்  நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவு           –        N.S.ராஜேஷ் […]

February 9, 2018 admin
சவரக்கத்தி – திரை விமர்சனம் –  இதுதான் ரியல் பிளாக் காமெடி படம்.. ! Running News2

சவரக்கத்தி – திரை விமர்சனம் – இதுதான் ரியல் பிளாக் காமெடி படம்.. !

நம் உலகச் சினிமாவோ, இந்திய சினிமா அல்லது தமிழ் சினிமாவோ பல பரிட்சார்த்தங்களை கடந்து, பல தடைகளைக் கடந்துதான் வளந்து இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான சினிமாக்கள் காதல், பாசம், குரோதம் அல்லது கோபம் ஆகியவற்ரில் எதாவது ஒன்று அல்லது இரண்டு அம்சத்தைக் கொண்டு உருவாகுவதுதான் வழக்கம். ஆனால் கோலிவுட்-டின் தனி ட்ராக்கில் பயணிக்கும் இயக்குநர் மிஷ்கின் எழுத்தில் அவர் தம்பி இயக்கிய ’சவரக் கத்தி’ படத்தில் இன்பம்,,நகை,,கருணை,கோபம், வீரம், பயம், அருவருப்பு,அற்புதம், சாந்தம் என்ற நவரசங்களை யும் […]

February 8, 2018 admin
ராம் கையிலும் கத்தி இருக்கும் என் கையிலும் கத்தி  இருக்கும்! – ’சவரக்கத்தி’ மிஷ்கின் பேட்டி Running News2

ராம் கையிலும் கத்தி இருக்கும் என் கையிலும் கத்தி இருக்கும்! – ’சவரக்கத்தி’ மிஷ்கின் பேட்டி

இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுமகாகும் படம் `சவரக்கத்தி’. இயக்குநர் ராம் – பூர்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள மிஷ்கின் இப்படத்தில் தன் ரோல் குறித்து பேசிய போது, “நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு […]

February 8, 2018 admin
விக்ரம் பிரபு வின் ‘ பக்கா’ படத்துக்கு சென்சாரில் U கிடைச்சுடுச்சு! Running News2

விக்ரம் பிரபு வின் ‘ பக்கா’ படத்துக்கு சென்சாரில் U கிடைச்சுடுச்சு!

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா”. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் […]

February 7, 2018 admin
லட்சுமி, மா ஆகிய குறும் படங்கள் எடுத்த டைரக்டர் படத்தில் நயன்! Running News2

லட்சுமி, மா ஆகிய குறும் படங்கள் எடுத்த டைரக்டர் படத்தில் நயன்!

குறும் படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது என்பது சமீபத்திய ட்ரெண்ட். அந்த வகையில் சமீபமாக லட்சுமி, மா ஆகிய குறும் படங்கள் மூலம் அனைவரையும் ஈர்த்த இயக்குனர் சர்ஜுன்,   ஒரு தாய் அன்பின் வெளிப்பாடை  அற்புதமாக காட்டிய ‘Maa’ மூலம் அனைத்து தரப்பிலும் பெருமளவு பாராட்டுகளையும்  வாழ்த்துகளையும் பெற்று வருகிறார். இந்த வெற்றி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தை  இயக்கம் வாய்ப்பை சார்ஜூனுக்கு பெற்றுத்தந்துள்ளது  என்பதே தற்பொழுதைய பரபரப்பு செய்தி. இந்த படத்தை […]

February 7, 2018 admin
மோதிர விரல் குட்டு! – சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா ஹேப்பி! Running News2

மோதிர விரல் குட்டு! – சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா ஹேப்பி!

இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுகமாகும் படம் `சவரக்கத்தி’ வரும் வெள்ளிக் கிழமை ரிலீஸாக இருக்கிறது. இயக்குநர் ராம் – பூர்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் மிஷ்கின். சமீபத்தில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பல ஹாலுவுட் படங்களை […]

February 4, 2018 admin
உடனடி செய்திகள்