32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
‘Vowels’ இசை வெளியீட்டு விழாவில் படக்குழு பகிர்ந்த சேதிகள்! Running News2 முக்கியச் செய்தி
March 3, 2026 admin 2 நிமிட வாசிப்பு

‘Vowels’ இசை வெளியீட்டு விழாவில் படக்குழு பகிர்ந்த சேதிகள்!

காதல் என்றாலே அது ஒரு தனி உணர்வு. அந்த உணர்வை ஐந்து விதமான கோணங்களில், ஐந்து இயக்குநர்கள் இணைந்து ஒருமித்த கருத்தோடு உருவாக்கியுள்ள திரைப்படம்தான் ‘VOWELS – An Atlas of Love’. ராஜு ஷெரேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஐந்து இயக்குநர்கள்.. ஒரு காதல் வரைபடம்! ஒரே படத்தில் ஐந்து வெவ்வேறு கதைகளை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப்!-காந்தி கண்ணாடி ஹீரோ பாலா! Running News2

வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப்!-காந்தி கண்ணாடி ஹீரோ பாலா!

ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசியது: அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் தேசிய […]

August 29, 2025 admin
குற்றம் புதிது படத்தின் இசை வெளியீட்டு விழா: ஒரு புதிய க்ரைம் த்ரில்லர்! Running News2

குற்றம் புதிது படத்தின் இசை வெளியீட்டு விழா: ஒரு புதிய க்ரைம் த்ரில்லர்!

ஜி.கே.ஆர். சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘குற்றம் புதிது’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படம், ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஒரு புதிய க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் கருத்துகள்: எஸ். கார்த்திகேயன் (இணைத்தயாரிப்பாளர்): இது தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்றும், இதை தமிழகம் முழுவதும் […]

August 20, 2025 admin
குபேரா – விமர்சனம்! Running News2

குபேரா – விமர்சனம்!

மணி லாண்டரிங் அதாவது ரஜினி நடித்த சிவாஜி படத்தில் கொள்ளையடித்த பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி அதை திரும்பப் பெறும் டெக்னிக்கான சட்டவிரோத பண பரிவர்த்தனை வார்த்தை சமீப காலமாக அடிக்கடி தென்படுவதும் அது தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடப்பதும் அன்றாடச் செய்திகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அப்படியான நிகழ்வுகளில் கொஞ்சம் நிஜம், கொஞ்சம் கற்பனை கூடவே, கொஞ்சம் செண்டிமெண்ட்டையும் கலந்து, பிசைந்து, உருட்டி, குழைத்து குபேரா என்ற பெயரில் வழங்கி கவரவே செய்கிறார்கள். அதாவது நம் நாட்டிலும் நிறைந்துள்ள […]

June 20, 2025 admin
உலகப் பெற்றோர் நாள்! Exclusive

உலகப் பெற்றோர் நாள்!

பெற்றோர் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட மிகச்சிறந்த பரிசு. நம் வாழ்க்கையில் பெற்றோர் பெற்றிருக்கும் இடத்தை யாராலும் பெறமுடியாது. அவர்கள் நமது உண்மையான நலம் விரும்பிகள். பெற்றோருக்கு மாற்றாக இவ்வுலகில் எதுவும் இல்லை, ஏனென்றால் நம்வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் வழியை வெளிச்சம் போட்டுக் காட்ட எல்லாவிதமான செயல்களையும் நமக்காகச் செய்பவர்கள் அவர்கள். சமுதாயத்தில் சாதனையாளர்களாக நாம் வாழ சிறப்பான வழியை நமக்குக் காட்டுபவர்கள். தன்னலமற்ற செயல்களை அர்ப்பண மனநிலையுடன் செய்து தங்கள் வாழ்நாளை நமக்காக தியாகம் செய்பவர்கள். ஆம்.. […]

June 1, 2025 admin
உலக கால்பந்து தினமின்று! Exclusive

உலக கால்பந்து தினமின்று!

உலகில் வாழும் அனைவருக்கும் விளையாட்டுக்கள் என்பது எல்லோராலும் அதிகம் விரும்பப்படுகிறதொன்றாக மாறிவிட்டது. சிலர் அதை தொழிலாகவும் இலட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். பலர் பொழுதுபோக்கு அம்சமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது உலகத்தில் மிகவும் பிரசித்தமானதும் எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு விளையாட்டு தான் இந்த கால்பந்து விளையாட்டு. உலகிலேயே இந்த விளையாட்டை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரும் விரும்பும் விளையாட்டாக கால்பந்து உருவாகியுள்ளது. அதன் பெருமையை பறைசாற்ற மே 25 ஆம் தேதி உலக கால்பந்து தினமாக […]

May 25, 2025 admin
பாக். விவகாரத்தில் மோடியின் கால்வேக்காடுத்தனம்! Exclusive

பாக். விவகாரத்தில் மோடியின் கால்வேக்காடுத்தனம்!

இமயத்தின் நிழலில், பைசரன் பள்ளத்தாக்கில் அமைதியைப் பாடியபடி இருக்கிறது பாகல்கம், அங்கே 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூர தாக்குதல் 26 அப்பாவி உயிர்களைப் பறித்து, அமைதியை உடைத்தது.இதில் பெரும்பாலானோர் இந்திய சுற்றுலாப் பயணிகள். கடந்த இரு தசாப்தங்களில், காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்ட அங்கீகாரத்தை மோடி மற்றும் அமீத்ஷா இணைந்து நீக்கியதற்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான பொதுமக்கள் மீதான தாக்குதல் இது. இது இந்திய-பாகிஸ்தான் பதற்றங்களை மீண்டும் தூண்டி இருக்கிறது, […]

May 2, 2025 admin
ராபர் – விமர்சனம்! Exclusive

ராபர் – விமர்சனம்!

பல ஆண்டுகளாகவே சென்னை மாநகரில் தினமும் நூற்றுக்கணக்கில் செல்போன் பறிப்புகளும், தினசரி பத்துக்கும் அதிகமான செயின் பறிப்புகளும் சாதாரணமாக நடக்கின்றன. செயின் பறிப்புகளில் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரணப் பெண்களே. இவர்களால் வலுவாகப் போராட முடியாது என்பதால் அவர்களை குறிவைத்து செயினைப் பறித்துச் செல்லுகின்றனர்.இவ்வாறு பறிப்பவர்கள் கொஞ்சம் கூட இரக்க உணர்வு இல்லாமல் தங்கள் காரியத்திலேயே குறியாக இருப்பதால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். செயின் பறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போகின்றனர். இப்படியான தகவலின் பின்னணியை […]

March 14, 2025 admin
தங்கலான் ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவார்-ஞானவேல்ராஜா நம்பிக்கை! Exclusive

தங்கலான் ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவார்-ஞானவேல்ராஜா நம்பிக்கை!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. டைரக்டர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் […]

August 6, 2024 admin
‘திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானதா?` Exclusive

‘திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானதா?`

கால்டுவெல் இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தாம்; இறைப் பணிக் கழகத்தின் தூதுவர்தாம்; சமயம் பரப்பும் நோக்கத்தைத் தலை மேல் சுமந்தவர்தாம். ஆனால், தேன் குடிக்கவந்த வண்டு மகரந்தச் சேர்க்கை செய்து, மலர்க்காட்டைக் கனிக்காடாய் மாற்றுவதுபோல், சமயத்தை ஏற்றிப்பிடிக்கப் போந்து திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதைதான் கால்டுவெல் கதை. ஆனால் திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும் அவர் கிறிஸ்வத மதமாற்றம் செய்ய வந்தவர் என்றும் அய்யா வைகுண்ட சுவாமி […]

March 5, 2024 admin
உடனடி செய்திகள்