Running News2
100 படங்களுக்கு இசையமைத்ததெல்லாம் சாதனை இல்லை! – டி.இமான் தன்னடக்கம்!
தமிழ் சினிமாவின் நம்பிக்கை இசையமைப்பாளர்களில் ஒருவ டி. இமான். மெகா பட்ஜெட் படமோ, கொஞ்சூண்டு பட்ஜெட் படமோ இவரது பாடல்களாலேயே அந்த படத்திற்கு தனி அந்தஸ்து கிடைத்து விடும். அதே மாதிரி சூப்பர் ஹீரோ, புது முக நடிகர் என்ற பாகுபாடில்லாமல் இவரது இசைப் பணி தொடரும். அதனால்தானோ என்னவோ குறுகிய காலத்தில் அதிக அளவிலான புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவரையே வந்தடைந்திருக்கிறது. ஆம்.. 15 ஆண்டுகள் என்ற அசாதாரணமான இசைப் பயணத்தில் 100 படங்களுக்கு […]