Exclusive
ஐந்தில் ஒருவர் இந்தியர்:சர்வதேசக் கடல்சார் துறையில் அசுர வளர்ச்சி!
சர்வதேசக் கடல்சார் போக்குவரத்துத் துறையில் இந்தியர்களின் பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று உலகக் கடல்களில் பயணிக்கும் வணிகக் கப்பல்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஐந்து மாலுமிகளில் ஒருவர் இந்தியராக இருக்கிறார் என்ற வியக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தை இயக்குவதில் இந்திய மனிதவளம் மிக முக்கியத் தூணாக மாறியுள்ளதை இது காட்டுகிறது. இருப்பினும், இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் இந்திய மாலுமிகளின் பணி நிலைகளில் (Job Roles) ஒரு மிகப்பெரிய தலைகீழ் […]