32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 9 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 9)
கோட்டையில் புதிய அத்தியாயம்: திருச்சி ஜோசப் கல்லூரி உரையும் தமிழக அரசியல் நகர்வுகளும் Exclusive

கோட்டையில் புதிய அத்தியாயம்: திருச்சி ஜோசப் கல்லூரி உரையும் தமிழக அரசியல் நகர்வுகளும்

தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, பொதுவெளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயனார் ஆற்றப்போகும் முதல் உரை என்பதால் ஒட்டுமொத்த அரசியல் அரங்கின் பார்வையும் திருச்சி தூய ஜோசப் கல்லூரி நிகழ்வின் மீதுதான் படிந்திருந்தது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பின் அவர் வாய்திறக்கும் முதல் நிகழ்வு இது என்பதால், அவரது அரசியல் திசைவழி எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வரலாற்றுப் பிரக்ஞை […]

June 2, 2026 admin
சீஃப் மணி காலி: இந்தியப் பொருளாதாரத்தை உலுக்கும் ‘வட்டி’ பூகம்பம்! Exclusive

சீஃப் மணி காலி: இந்தியப் பொருளாதாரத்தை உலுக்கும் ‘வட்டி’ பூகம்பம்!

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகப் பொருளாதாரத்தை இயக்கி வந்த ‘மலிவுப் பண’ (Cheap Money) சகாப்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளிட்ட முன்னணி உலகளாவிய மத்திய வங்கிகள், வட்டி விகிதங்களை வரலாறு காணாத அளவில் உயர்த்தி வருவதால், சர்வதேச சந்தையில் மூலதனத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் அதற்குப் பிந்தைய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உருவான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே இந்த கடுமையான நாணயக் […]

June 2, 2026 admin
மருத்துவத்தில் முதலிடம்; நோய்களில் அபாய இடம்: தமிழ்நாட்டிற்கு NFHS-6 தரும் அதிர்ச்சி! Exclusive

மருத்துவத்தில் முதலிடம்; நோய்களில் அபாய இடம்: தமிழ்நாட்டிற்கு NFHS-6 தரும் அதிர்ச்சி!

இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பில் எப்போதுமே முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, பிரசவ காலப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதார அணுகுமுறையில் (Institutional deliveries at 99.7%) தொடர்ந்து தேசிய அளவில் முதன்மையான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், அண்மையில் வெளியாகியுள்ள தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) இன் புதிய தரவுகள் தமிழ்நாட்டிற்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளன. மாநிலத்தில் மருத்துவ வசதிகள் திருப்திகரமாக இருந்தாலும், காப்பீட்டுத் திட்டங்களின் வீழ்ச்சி, சிசேரியன் பிரசவங்களின் அதீத உயர்வு, மற்றும் நீரிழிவு, […]

May 31, 2026 admin
வரைபடத்திலிருந்து மறையும் ஏகனாபுரம்: பரந்தூர் திட்டமும் பூவுலகின் நண்பர்களின் எச்சரிக்கையும்! Exclusive

வரைபடத்திலிருந்து மறையும் ஏகனாபுரம்: பரந்தூர் திட்டமும் பூவுலகின் நண்பர்களின் எச்சரிக்கையும்!

சென்னைக்கான இரண்டாவது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் “கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்” (Greenfield Airport) கொள்கையின் கீழ் அமையவுள்ள இத்திட்டம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே கடுமையான விவாதங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இத்திட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்படும் 13 கிராமத்து மக்கள் தொடர்ந்து தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடி வருகின்றனர். இப்பின்னணியில், இத்திட்டம் கொண்டுவரவுள்ள சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் பாதிப்புகளை விரிவாக ஆராய்ந்து, இத்திட்டத்தை […]

May 30, 2026 admin
ஐடி நிறுவனங்களின் ‘ஏஐ’ ரூட்: கேம்பஸ் கனவுகள் கலைகிறதா? பிரெஷர்கள் அதிர்ச்சி! Exclusive

ஐடி நிறுவனங்களின் ‘ஏஐ’ ரூட்: கேம்பஸ் கனவுகள் கலைகிறதா? பிரெஷர்கள் அதிர்ச்சி!

இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரிய ‘பிரமிடு’ வேலைவாய்ப்பு மாதிரி (Pyramid Hiring Model) தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வருகையால் முற்றிலுமாக தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பிரெஷர்களை (Freshers) மொத்தமாக அள்ளிச் செல்லும் நிறுவனங்களின் உத்தி, இப்போது சுருங்கி வருகிறது. அதே நேரத்தில், குறிப்பிட்ட ஏஐ மற்றும் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட இளைஞர்களுக்கு நிறுவனங்கள் வாரி வழங்கும் சம்பளத்தின் அளவு […]

May 27, 2026 admin
ஜப்பான் மீடியா பயந்த இடமும்…பாரின் பிரஸ் வென்ற கதையும்! Exclusive

ஜப்பான் மீடியா பயந்த இடமும்…பாரின் பிரஸ் வென்ற கதையும்!

ஜப்பானிய ஊடக உலகம் பொதுவாகவே கடுமையான கட்டுப்பாடுகளுக்கும், எழுதப்படாத விதிகளுக்கும் பெயர் பெற்றது. ஆனால், இந்த இறுக்கமான சூழலுக்குள் ஒரு ‘கேடலிஸ்ட்’ (Catalyst) போல நுழைந்து, அந்நாட்டின் அரசியல் மற்றும் சமூக அதிகார மையங்களை அதிர வைக்கும் வேலையைச் செய்து வருகிறார்கள் அங்குள்ள சர்வதேச செய்தியாளர்கள் (Foreign Press Corps). சிங்கப்பூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் வால்டர் சிம் (Walter Sim) தனது புதிய ஆய்வுத் திட்டத்தில், இந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் ஜப்பானின் பாரம்பரிய ஊடக நடைமுறைகளை எவ்வாறு […]

May 22, 2026 admin
டாஸ்மாக் ‘பத்து ரூபாய்’ கொள்ளை: ருசி கண்ட பூனைகளும் ஏமாந்த குடிகளும் Exclusive

டாஸ்மாக் ‘பத்து ரூபாய்’ கொள்ளை: ருசி கண்ட பூனைகளும் ஏமாந்த குடிகளும்

தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது, ஏழை எளிய மக்களின் தேவைகள் நிறைவேறு கிறதோ இல்லையோ, ‘குடி’மகன்களின் எதிர்பார்ப்புகள் எப்போதும் எகிறியே கிடக்கின்றன. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களிலும் தங்களை உறிஞ்சிய அந்த “எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கொள்ளை”, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் ஒழிந்துவிடும் என்று குடிகாரப் பெருமக்கள் எதை வைத்துத்தான் கற்பனை செய்தார்களோ, தெரியவில்லை! ஆனால், யதார்த்தம் இன்று தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள டாஸ்மாக் […]

May 18, 2026 admin
விசில் புரட்சி vs விவாத அரசியல்:சட்டமன்றத்தில் விஜய் – உதயநிதி நேருக்கு நேர்! Exclusive

விசில் புரட்சி vs விவாத அரசியல்:சட்டமன்றத்தில் விஜய் – உதயநிதி நேருக்கு நேர்!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம், ஒருபுறம் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், மறுபுறம் அரசியல் அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இரு துருவங்களின் அணுகுமுறை வித்தியாசத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. உதயநிதியின் கூர்மையான வாதங்கள்: புள்ளிவிவரங்களால் திணறடித்த எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்ற அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்ட உதயநிதி […]

May 13, 2026 admin
போர் மேகங்கள்:இந்தியாவின் எரிபொருள் சிக்கனமும் பொருளாதாரப் பாதுகாப்பும்! Exclusive

போர் மேகங்கள்:இந்தியாவின் எரிபொருள் சிக்கனமும் பொருளாதாரப் பாதுகாப்பும்!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவப் பதற்றங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவில் நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது ஒரு கடுமையான எச்சரிக்கை மணியாகும். இதைக் கருத்தில் கொண்டே, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்குத் தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வருகிறார். எரிபொருள் சிக்கனம்: பிரதமரின் அவசர அழைப்பு கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் விடுத்துள்ள இரண்டாவது வேண்டுகோள், நிலமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. பெட்ரோல் […]

May 12, 2026 admin
ஜோசப் விஜய் எனும் நான்:’பவர்’ அரசியலில் இருந்து ‘மக்கள்’ அரசியலுக்கு மாற வேண்டிய தருணம்! Exclusive

ஜோசப் விஜய் எனும் நான்:’பவர்’ அரசியலில் இருந்து ‘மக்கள்’ அரசியலுக்கு மாற வேண்டிய தருணம்!

தமிழக அரசியலில் நிலவி வந்த “யாரும் யாரையும் சந்திக்க மாட்டார்கள்” என்கிற பிடிவாதமான திரையை விலக்கி, அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து நல்லுறவைப் பேணும் முதலமைச்சர் விஜய் அவர்களின் செயல்பாடு, காமராஜர் காலத்துப் பண்பட்ட அரசியலை நினைவுபடுத்துவதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், இத்தகைய மாற்றங்கள் ‘நிர்வாக ரீதியாக’ மட்டும் இருந்தால் போதாது, அது ‘மக்கள் தொடும் தூரத்தில்’ இருப்பதை அவர் செயலில் காட்ட வேண்டும். 1. பவர் சென்டர் அல்ல; மக்கள் தொண்டன்! “ஜோசப் […]

May 11, 2026 admin
உடனடி செய்திகள்