Exclusive
சிப்பர் இருக்கு, ஸ்ட்ரா இல்ல. – சித்திரமாகிப் போன பாதர் ஸ்டேன் சாமி!
கார்ட்டூனிஸ்ட் எல்லாருக்கும் காமெடி சென்ஸ் அதிகம். நண்பர் பீட்டர் அதிகம் சிரிக்க மாட்டார். ஆனா சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு வயித்து வலி உண்டாக்கும். அதே கார்ட்டூனிஸ்டுங்க சில நேரம் போட்ற சித்திரம் நம்மள பேச்சு மூச்சு இல்லாம ஸ்டன் ஆக்கிடும். இன்னிக்கு டைம்ஸ்ல அப்டி ஒண்ணு போட்ருக்கார் சந்தீப். பாதர் ஸ்டேன் சாமி தமிழனா இருந்தாலும் நம்மூர்ல பலருக்கு தெரியல. ஜார்கண்ட்ல ஆதிவாசிகளோட வேல செஞ்சுகிட்டு இருந்த ஆக்டிவிஸ்ட். நாட்டுக்கு எதிரா ஜனங்கள தூண்டிவிட்ட மாவோயிஸ்ட்னு […]