Exclusive
முதல்வர் & பிரதமர் சந்திப்புக்கு இப்படி ஆயத்தமாகிப் போனால்தான் என்னவாம்?
கடந்த தமிழ்நாடு சட்டசபைப் பொதுத்தேர்தலின் போது நரேந்திர மோடியும், மு.க.ஸ்டாலினும் நேரடி வாதபேதங்களின் மூலமாக மேடை முழக்கப் மோதல் நிகழ்த்தி வந்தனர். மக்களின் தீர்ப்பின் மூலம் முதல்வர் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், டில்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். ஜனநாயக ஆணி வேரது ஆரோக்கியத்தின் ஆற்றலை இது அடையாளப்படுத்தி இருக்கிறது. தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதும், கொரோனா கொடூரத்தைக் கருவறுக்கும் களப்பணியில் கவனம் செலுத்தி வந்தார். சூழல் சுமூகமானதும் பிரதமரைச் சந்திக்க நேரம் […]