32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 11 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 11)
புறநகர் இசை வெளியீட்டு விழாவில் கிளம்பிய சாதிச் சர்ச்சை! Running News2

புறநகர் இசை வெளியீட்டு விழாவில் கிளம்பிய சாதிச் சர்ச்சை!

வள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல்கோவின் ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ” புறநகர்”. கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம், சண்டை, இயக்கம் – மின்னல் முருகன் இவர் இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் “ எல்லாளன் […]

February 3, 2020 admin
எல்லாம் கலந்த கமர்ஷியல் படம்தான் ‘சீறு’ – ஐசரி கணேஷ் உத்தரவாதம்! Running News2

எல்லாம் கலந்த கமர்ஷியல் படம்தான் ‘சீறு’ – ஐசரி கணேஷ் உத்தரவாதம்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை,  ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தந்து வரும் Vels Films International சார்பில் Dr. ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”. நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரத்ன சிவா எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிகை  ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். […]

February 2, 2020 admin
‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி மட்டுமல்ல : கெளதம் மேனன் கூட நடிச்சிருக்கார்! Running News2

‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி மட்டுமல்ல : கெளதம் மேனன் கூட நடிச்சிருக்கார்!

காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. உலகில் எந்த மூலையிலும் வசிக்கும் எவரும் காதல் கதைகளை தன்னுடன் எளிதில் தொடர்பு படுத்தி கொள்வார்கள். எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்து கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர் களின் காதலை புதிய […]

February 1, 2020 admin
டகால்டி – விமர்சனம் Running News2

டகால்டி – விமர்சனம்

ஒரு சினிமா எடுக்கக் கதை வேண்டும்.. அந்தக் கதை குடும்பச்சூழலில் இருக்க வேண்டுமெனில் சகலருக்கும் புரிந்த உறவு முறைகளில் கோர்த்தெடுத்து உருவாக்க வேண்டும். பழி வாங்கும் கதையெனில் பின்னணியை வலுவாக யோசிக்க வேண்டும்.. காதல் கதையெனில் ரொமான்ஸ் வழிய வழிய யோசித்திருக்க வேண்டும். சண்டைக் காட்சிகள் நிரம்பிய படமென்று நினைக்க வைக்க வலுவானக் காரணிகளோடு ஆக்ரோசமாய் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சந்தானம் நடிக்கும் படத்துக்கான கதைக்கு கொஞ்சமும் மெனக்கெட வேண்டாம் என்று யாரோ சொன்னதன் விளைவுதான் […]

February 1, 2020 admin
சேவையா செய்ய வேண்டியது வியாபாரமா மாறினா என்னாகுமுன்னு சொல்ற படம் தான் வால்டர்! Running News2

சேவையா செய்ய வேண்டியது வியாபாரமா மாறினா என்னாகுமுன்னு சொல்ற படம் தான் வால்டர்!

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும்  “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின்  திரைவாழ்வில் புகழ்மிக்க படம்  “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார்.  திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட வால்டர் தேவாரம் பேசியது… எனக்கு சினிமா அவ்வளவாக தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மூணாறு. அங்கிருந்த போது […]

January 31, 2020 admin
மாயநதி விமர்சனம்! Running News2

மாயநதி விமர்சனம்!

நம் தமிழ் சினிமா படைப்பாளிகளில் ஒரு சாரார் முதியோரை தலைக்கூத்திக் கொல்லுதல் நடக்கும் சடங்கைப் படமாக்கி அவார்ட் வாங்கும் போக்கு ஒரு பக்கம் இருந்தாலும் பள்ளி மாணவ, மாணவி யரின் காதலைப் பற்றி கதைப் பின்னி தங்களின் படைப்புத் திறமையைக் காட்டுவோரே அதிகம். ஏற்கெனவே பள்ளிகளில் இருக்கவேண்டிய கண்ணியமான ஆண்-பெண் நட்பைக் காட்டலாமே? அதுபோக திரைப்படமாக எடுக்க இன்னும் எவ்வளவோ வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறதே. தனது மகள்/மகன் பள்ளியில் படிக்கும்போதே காதலிப்பதைக் கண்டு எந்த பெற்றோராவது […]

January 29, 2020 admin
ரம்யா நம்பீசனைப் பாடகி ஆக்கிய  “பிளான் பண்ணி பண்ணனும்” டீம்! Running News2

ரம்யா நம்பீசனைப் பாடகி ஆக்கிய “பிளான் பண்ணி பண்ணனும்” டீம்!

ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தலைப்பு வெளியீட்டிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. காமெடி நாயகர்கள் பலர் இணைந்திருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரையரங்கு குலுங்கும், காமெடி சர வெடிக்கு உறுதி கூறும்படி அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இளைஞர்களை உள்ளிழுக்கும் அதே நேரம் படத்திற்கும் பெரும் பலமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் […]

January 28, 2020 admin
Creative Entertainers சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்யப் போகும்  “ காவல்துறை உங்கள் நண்பன் “ Running News2

Creative Entertainers சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்யப் போகும் “ காவல்துறை உங்கள் நண்பன் “

தயாரிப்பிலும், விநியோகத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து பெருமையுடன் வலம் வருபவர் Creative Entertainers நிறுவனர் G தனஞ்செயன் . இவர் தற்போது சுரேஷ் ரவி – ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார். இது குறித்து பேசிய தயாரிப்பாளர் G. தனஞ்செயன், “நாங்கள் Creative Entertainers சார்பில் தரமான கதைகள் கொண்ட படங்களையே தயாரிப்பதையும், விநியோகிப்பதையும் முதல் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறோம். ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் […]

January 27, 2020 admin
டிராவலை அடிப்படையாகக் கொண்ட கதைதான் டகால்டி – இயக்குநர் விஜய் ஆனந்த் ஓப்பன் டாக்! Running News2

டிராவலை அடிப்படையாகக் கொண்ட கதைதான் டகால்டி – இயக்குநர் விஜய் ஆனந்த் ஓப்பன் டாக்!

18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி. செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ” டகால்டி ” என்னும் முழுமையான காமெடி படம் இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகைச் சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, […]

January 27, 2020 admin
முதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது! Running News2

முதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது!

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’.இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாக கொண்டதாகவும் அமைகிறது.  அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, […]

January 26, 2020 admin
உடனடி செய்திகள்