Running News2
லிங்கா கதை திருட்டு என்ற சர்ச்சைக்க்கு முடிவு வந்திடுச்சு! -ராக்லைன் ஹேப்பி!
கடந்த நாற்பதாண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப் படத்தை ராக்லைன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்தார். இன்றளவும் சர்ச்சைக் குரிய முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கின் வாழ்க்கையை தழுவிய இப் படத்தின் கதையை பொன்குமரன் எழுத, கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கினார். படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், ‘லிங்கா’ […]