32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 13 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 13)
பட்டாஸ் – விமர்சனம்! Running News2

பட்டாஸ் – விமர்சனம்!

1970 களில் புரூஸ் லீ –என்னும்  ஹாலிவுட் நாயகன் ஏற்படுத்திய  அதிரடி ஆக்ஷன் சூறாவளியில் சிக்கி மரை கழண்ட  போனார்கள் இந்திய சினிமா ரசிகர்கள்.  நம் தமிழகத்தில் கூட பலரும் அப்போதுதான் புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றையும், அவரின் குங்க் ஃபூ சண்டை குறித்தும் அறிந்து கொள்ள ஆலாய் பறந்தார்கள்.. இத்தனைக்கும் 1976ம் ஆண்டில் இந்தியாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ம் ஆண்டிலேயே இறந்து விட்டார் என்ற உண்மையே அப்போது எந்த இந்திய […]

January 15, 2020 admin
துக்ளக் கையில் வைத்திருந்தால் அறிவாளி – ரஜினி சர்டிபிகேட்! Running News2

துக்ளக் கையில் வைத்திருந்தால் அறிவாளி – ரஜினி சர்டிபிகேட்!

துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது: சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்றும், துக்ளக் வைத்து இருந்தால் அவர் அறிவாளி என்றும் […]

January 14, 2020 admin
வெற்றி மாறன் மாதிரி ஓரிருவர்  இருந்தால் போதும்..! -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி! Running News2

வெற்றி மாறன் மாதிரி ஓரிருவர்  இருந்தால் போதும்..! -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.  சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை  பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு..விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் ,  அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தனுஷ் பேசியது, “இது மறக்க முடியாத நிகழ்ச்சி […]

January 13, 2020 admin
லாபம் பர்ஸ்ட் லுக்-குடன் இயக்குநர் ஜனநாதன் பேசிய ஒரு வார்த்தை அரசியல்! Running News2

லாபம் பர்ஸ்ட் லுக்-குடன் இயக்குநர் ஜனநாதன் பேசிய ஒரு வார்த்தை அரசியல்!

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன்  சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங் கள் நடித்துள்ளனர். ஸ்ட்ராங்கான கண்டெண்டோடு கமர்சியல் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று   ஒரு விழா   மேடையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ..! உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் […]

January 12, 2020 admin
“83” படத்தில் ஶ்ரீகாந்தாக அவதாரமெடுத்த ஆக்டர் ஜீவா! Running News2

“83” படத்தில் ஶ்ரீகாந்தாக அவதாரமெடுத்த ஆக்டர் ஜீவா!

கிரிக்கெட் இந்திய தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரை யும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. இங்கே கிரிக்கெட் வீரர்கள் நமது இளைஞர்கள் பலரின் ஆதர்ஷம். கிரிக்கெட்டை இளைஞர்களிடம் சிறுவர்களிடம் கொண்டு போவதில் பல முன்னணி வீரர்கள் இந்தியாவின் அடையாளமாய் இருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு ஒரு அடையாளமாய் […]

January 12, 2020 admin
கலைஞர் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்! Running News2

கலைஞர் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்!

தை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் மற்றும் 2வது நாள் திருவள்ளுவர் தினமான மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சி களும், சிறப்பு திரைப்படங்களும் உங்களை மகிழ்விக்க இருக்கிறது. அதன் விவரம் வருமாறு: ஜனவரி 15 புதன்கிழமை காலை 8:00 மணிக்கு ,சமீபத்தில் இல்லறத்தில் இணைந்த நட்சத்திர ஜோடி பங்கேற்று பொங்கலை கொண்டாடும் “தல பொங்கல்” நிகழ்ச்சியும், காலை 9:00 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் “தலைவரின் பள்ளிக்கூடம்” சிறப்பு நிகழ்ச்சியும், காலை 9:30 […]

January 10, 2020 admin
தர்பார் – விமர்சனம்! Running News2

தர்பார் – விமர்சனம்!

நம்ம தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநர்களுக்கு ஒரு பாணி இருக்கும். அது போல் ஒவ்வொரு நடிகருக்குமென தனி பாணி இருக்கும்.. ஆனால் ஒரு நடிகர் இயக்குநர் பாணியிலும், ஒரு இயக்குநர் நடிகர் பாணியிலும் உரு மாறி உருவாக்கியப் படம் என்ற முதல் பெருமையை அடைந்த படம்தான் ‘தர்பார்’. இது சரியா? தவறா என்றெல்லாம் யோசிக்காமல் ஒரு மாஸ் ஹீரோ-வை வைத்து மாஸ் இயக்குநர் கொடுத்துள்ள தர்பார் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களை நம்பி மட்டுமே உருவாக்கப்பட்ட படம் […]

January 9, 2020 admin
உதயநிதி ஸ்டாலின் & மிஷ்கின் கூட்டணியில் உருவான சைக்கோ டிரைலர்! Running News2

உதயநிதி ஸ்டாலின் & மிஷ்கின் கூட்டணியில் உருவான சைக்கோ டிரைலர்!

திமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சைக்கோ’. அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாக இருந்த இப்படம், பின்னர் சில காரணங்களால் விலக, பிசியின் உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் […]

January 8, 2020 admin
ரம்யா நம்பீசன் & ரியோ ராஜ் நடித்தப் பட டைட்டில் ரெடி! – பத்ரி வெங்கடேஷ் தகவல்! Running News2

ரம்யா நம்பீசன் & ரியோ ராஜ் நடித்தப் பட டைட்டில் ரெடி! – பத்ரி வெங்கடேஷ் தகவல்!

செய்யும் தொழிலில் மீது காதலும் அந்த வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். அவர் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். படம் குறித்து பத்ரி வெங்கடேஷ் பகிர்ந்து கொண்டதாவது… இப்படத்தின் படப்பிடிப்பு […]

January 6, 2020 admin
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே!! Running News2

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே!!

டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் ‘சபாக்’. பாஜிராவ் மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற வெற்றி படங்களை  கொடுத்த தீபிகா படுகோனே தற்போது நடித்துள்ள படம்தான் இந்த  ‘சபாக்’. இப்படத்தில்  தீபிகா நடித்தது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார் .தீபிகா படுகோனே உடன் விக்ராந்த் மாஷி நடித்துள்ளார் .மேக்னா குல்சார் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர்  ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர் . ‘ராஸி’ […]

January 5, 2020 admin
உடனடி செய்திகள்