32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 9 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 9)
கன்னிமாடம் – விமர்சனம்! Running News2

கன்னிமாடம் – விமர்சனம்!

உள்ளங்கையில் அடங்கி விட்ட போனில் அடக்கமாகி விட்டது உலகம்.  அவ்வளவு சுருங்கி விட்ட இதே பூமியில் சாதி ஆதிக்கம் என்பது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆழமாக வேர் விட்டு கிளை பரப்பி கோரமாய் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிரடியான நவீன சட்டங்கள், மாறிவரும் வாழ்வியல் பார்வைகள்., சாதி உணர்வையும், அதன் தீவிரத்தையும் முழுமையாக அடக்கி வைக்க முடியவில்லை. ஒரு விஷயம் தெரியுமா?1990 வரை தமிழக காவல்துறை பதிவுகளில் கவுரவக் கொலை என்ற பதிவை அனேகமாக […]

February 21, 2020 admin
கருணாஸ்-ஸை வைத்து படம் எடுத்தால் ரிஸ்க்!- சங்கத்தமிழன் இயக்குநர் பேச்சு! Running News2

கருணாஸ்-ஸை வைத்து படம் எடுத்தால் ரிஸ்க்!- சங்கத்தமிழன் இயக்குநர் பேச்சு!

மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தை உதய குமார் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில்  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரமணியம் சிவா,GV பிரகாஷ் , பவான் ஆகியோர் கலந்துகொண்டனர் . விழாவில் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பேசியது , “நான் முதல் நன்றி ஜீவிக்கு சாருக்கு தான் சொல்லணும். அடுத்து வெற்றி சாருக்கு பெரிய நன்றி. சிறு  வயதில் இருந்தே அவரது படங்களைப் […]

February 20, 2020 admin
இந்தியன் 2- ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து மூவர் பலி : பலர் காயம்! Running News2

இந்தியன் 2- ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து மூவர் பலி : பலர் காயம்!

பூந்தமல்லி அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலி. 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது இந்த […]

February 20, 2020 admin
கோலிவுட்டின் புதிய அடையாளம் பாப்டா திரைப்பட கல்லூரி -புதிய விலாசம் Running News2

கோலிவுட்டின் புதிய அடையாளம் பாப்டா திரைப்பட கல்லூரி -புதிய விலாசம்

சென்னையின் பிரபல திரைக்கல்லூரியான BOFTA Premiere Film Institute கோடம்பாக்கத்தில் இருந்து வளசர வாக்கத்தில்  புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. BOFTA Premiere Film Institute தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் திரைத்துறை கல்வியை வழங்கி வரும் நிறுவனம் ஆகும். கதை, திரைக்கதை எழுத்து, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஆகிய பிரிவுகளில் கல்வியை வழங்கி வருகிறது. மேலும் நடிப்பு பயிற்சியை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் திரைக்கதை எழுத்து பயிற்சியை அஞ்சலக கல்வியாகவும் வழங்கி வருகிறது.  இந்நிறுவனம் தொடர்ச்சியாக சினிமா ஆளுமைகளை கொண்டு […]

February 19, 2020 admin
ஓ மை கடவுளே எங்கள் நிறுவனத்திற்கு ஒரு கவுரவமாக மாறிவிட்டது – டில்லி பாபு ஹேப்பி! Running News2

ஓ மை கடவுளே எங்கள் நிறுவனத்திற்கு ஒரு கவுரவமாக மாறிவிட்டது – டில்லி பாபு ஹேப்பி!

அசோக் செல்வன்–ரித்திகா சிங் நடித்த ‘ஓ மை கடவுளே’ கடந்த வாரம் திரைக்கு வந்த பாக்ஸ் ஆபீஸ் ஓட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. படம் ஒரு வலுவான வார நாட்கள் / முடிவு அடைந்து வருவதால், ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க குழுவினர் அங்கு இருந்தனர். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறுகையில், “படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன். இந்த நேரத்தில், எனது […]

February 18, 2020 admin
கன்னி மாடம் தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பு! Running News2

கன்னி மாடம் தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பு!

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட […]

February 16, 2020 admin
நான் சிரித்தால் விமர்சனம்! Running News2

நான் சிரித்தால் விமர்சனம்!

சிரிப்பு என்பது மனித குணநலன்களின் ஒன்று. ஒரு குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன்பே சிரிக்கத் தொடங்குகிறது. சராசரியாக ஒரு குழந்தை நாளொன்றுக்கு 300லிருந்து 400 முறை வரை சிரிக்கிறது. ஆனால், சராசரி மனிதன் நாளொன்றுக்கு 15 முதல் 20 முறைதான் சிரிக்கிறான். அதனால் பல்வேறு உபாதைகளில் சிக்கி சின்னாபின்னமாகும் பலராலும் கவலைகளை மறப்பதற் காகவே ஒவ்வொரு நகரத்திலும் தற்போது நகைச்சுவை மன்றங்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. இந்த மன்ற உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் கூடி, தங்கள் கவலையை மறந்து, […]

February 16, 2020 admin
சர்வதேச விருதுகளை அள்ள தயாராகி விட்டது ‘தாய் நிலம்’! Running News2

சர்வதேச விருதுகளை அள்ள தயாராகி விட்டது ‘தாய் நிலம்’!

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய்நிலம்’. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாச பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தப் படத்திற்கு முதலில்  ‘பயணங்கள் தொடர்கிறது’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.. ஆனால் தற்போது கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்பதால் […]

February 16, 2020 admin
உடனடி செய்திகள்