32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 10 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 10)
பறக்கும் விமானத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட சூர்யாவின் ’சூரரைப் போற்று’ பட பாடல்! Running News2

பறக்கும் விமானத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட சூர்யாவின் ’சூரரைப் போற்று’ பட பாடல்!

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடல் வெளி யீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான ‘வெய்யோன்சில்லி’ என்று தொடங்கும் பாடல் நடுவானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர். இதுகுறித்து நடிகர் சூர்யா மகிழ்ச்சிப் பொங்க பேசும் போது, “எனது 20 வருட சினிமாவில் இந்த படத்தை தான் முக்கியமாக கருதுகிறேன். இப்படம் சிறப்பாக வருவதற்காக இயக்குநர் சுதா […]

February 13, 2020 admin
ஓ மை கடவுளே – விமர்சனம் Running News2

ஓ மை கடவுளே – விமர்சனம்

டைவோர்ஸ் எனப்படும் விவாகரத்து — இன்று சர்வ சாதாரணமாக சகல தரப்பினரும் சொல்லும் ஒரு வார்த்தையாக, விஷயமாக ஆகி விட்டது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 1960 களில் ஜஸ்ட் 0.002% ஆக இருந்த டைவோர்ஸ் அப்ளிகேசன், 1980- ல் 0.03% ஆகி ,1990 -ல் 0.1% ஆகி, 2007 -ல் 1% ஆகி, 2017ல் 7% ஆனது 2019ல் அதனிலிருந்து புள்ளி 4% அதிகரித்துள்ளது.. இச்சூழலில் குடும்ப உறவுகளை பெருமைப்படுத்தி கதை சொல்லி வந்த வெள்ளித் […]

February 12, 2020 admin
’ஓ மை கடவுளே’ படத்தில் நான் கிறிஸ்துவ பொண்ணாக்கும் – ரித்திகா சிங் ஹேப்பி! Running News2

’ஓ மை கடவுளே’ படத்தில் நான் கிறிஸ்துவ பொண்ணாக்கும் – ரித்திகா சிங் ஹேப்பி!

முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகை யானவர் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங் களை மட்டுமே செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில்,  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த  வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது… “ஓ மை கடவுளே” […]

February 10, 2020 admin
கோலிவுட்டில் எல்லோரும் பிஸி : மிரட்சி நாயகன் ஜித்தன் ரமேஷ் அப்செட்! Running News2

கோலிவுட்டில் எல்லோரும் பிஸி : மிரட்சி நாயகன் ஜித்தன் ரமேஷ் அப்செட்!

டேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக நடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசிய போது, “இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ்  சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என்றார் நாயகி ஹீனா ஸஹா, “இது […]

February 9, 2020 admin
கபடதாரி படத்தில் கமிட் ஆன பூஜாகுமாருக்கு பதில் சுமன் ரங்கநாத்! – தனஞ்செயன் தகவல்! Running News2

கபடதாரி படத்தில் கமிட் ஆன பூஜாகுமாருக்கு பதில் சுமன் ரங்கநாத்! – தனஞ்செயன் தகவல்!

நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சுமன் ரங்க நாதன் […]

February 8, 2020 admin
ஓ மை கடவுளே படத்தின் ரீ மேக்-க்கு இப்பவே டிமாண்ட் ஜாஸ்தி- புரொடியூசர் ஹேப்பி! Running News2

ஓ மை கடவுளே படத்தின் ரீ மேக்-க்கு இப்பவே டிமாண்ட் ஜாஸ்தி- புரொடியூசர் ஹேப்பி!

வரும் பிப்ரவரி 14ல் திரைக்கு வர இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அசோக் செல்வன்–ரித்திகா சிங் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து உள்ளனர். ஜி.டில்லிபாபு தயாரிக்க அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி டில்லி பாபு “காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்துக் கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. ‘ஓ மை கடவுளே’ படம் […]

February 8, 2020 admin
சீறு – விமர்சனம்! Running News2

சீறு – விமர்சனம்!

நம்மில் பலருக்கு பொழுது போக்கு அம்சமாகி விட்ட முதல் தமிழ் சினிமா ‘கீசக வதம்’ 1918 -ம் வருஷமும், முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ம் ஆண்டும், வந்திருக்கிறது. அப்படி யாராலோ பெரும்பாடு பட்டு உருவாக்கிய பல சினிமா பல வடிவங்களை தாண்டி வளர்ந்து கொண்டே போகிறது. ஆனாலும் முன்னொரு காலத்தில் இதே சினிமாவை பலத்தரப்பட்ட மக்கள் அரங்குகளின் வாயிலில் காத்துக்கிடந்து கண்ட காலம் மாறி, வீடுகளிலேயே புத்தம் புதிய சினிமா என்ற ஒலியுடன் பார்க்கும் காலம் […]

February 7, 2020 admin
தமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையை வழங்க வரும் அயலான்! Running News2

தமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையை வழங்க வரும் அயலான்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றியமையாத படமாக, மிகப்பெரும் பட்ஜெட் டில் “இன்று நேற்று நாளை” இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் 24AM நிறுவனம் சார்பில் RD ராஜா தயாரிக்கும் படத்திற்க்கு “அயலான்”  எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதற்கு பொருள பேச்சு வழக்கில் ‘அண்டை அயலாரிடம் எந்த வம்பு தும்பு வெச்சிக்காதே’ என்று சொல்வோம். அண்டை என்பது நமக்கு அடுத்துள்ளது. அயலார் என்றால் நமக்கு அருகே இருந்தாலும், வேறுபட்டு நிற்பவர். நம்மவன் இல்லை, அயலவன். அவனே அயலான். வடமொழியில் […]

February 5, 2020 admin
20 நிமிட குறும்படம் – ரஜினியால் நான் சிரித்தால் படமானது! Running News2

20 நிமிட குறும்படம் – ரஜினியால் நான் சிரித்தால் படமானது!

கமர்சியல் கேரண்ட் ஹிட் டைரக்டர் என்று பெயரெடுத்த சுந்தர்.சி இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘நான் சிரித்தால்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் மிக பிரம்மாண்ட மான முறையில் நடைபெற்றது. இதில், ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ பேசும் போது, “ நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை […]

February 5, 2020 admin
‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய்சேதுபதி நீட்டும் கோல்டன் டிக்கெட் ரகசியம்!? Running News2

‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய்சேதுபதி நீட்டும் கோல்டன் டிக்கெட் ரகசியம்!?

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன்  நடிகர் சூர்யா வெளியிட்டார். ஏற்கனவே வெளியான டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அண்மையில் வெளியான டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில்  2.5 மில்லியன் பார்வைகளை Youtube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. டிரெய்லரின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் படத்தின் கதையோட்டத்திற்கு ரசிகர் களை மிகச்சரியாக தயார்படுத்தும்படி அமைந்துள்ளதே ஆகும். முதலில் டிரெய்லர் படத்தின் […]

February 3, 2020 admin
உடனடி செய்திகள்