32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1156 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1156)
கத்தோலிக் செரியன் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு! Running News

கத்தோலிக் செரியன் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு!

கத்தோலிக் செரியன் வங்கியில் காலியாக உள்ள IT Officers, Law And Agriculture Officers, CA & Accountants உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 100 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Chartered Accountants – 10 02. Cost Accountants – 20 03. MBA/ PGDM – 40 04. Law Officers – 06 05. IT Officers – 14 06. Agriculture Officers – […]

October 20, 2013 admin
பணப் படுக்கையில் புரண்ட திரிபுரா மாநில கம்யூ. தலைவர் நீக்கம்! Running News

பணப் படுக்கையில் புரண்ட திரிபுரா மாநில கம்யூ. தலைவர் நீக்கம்!

திரிபுரா மாநிலம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோகேந்தர்நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி, கான்டிராக்டராகத் தொழில் புரிந்து வருகிறார். அவர் பணப்படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் உழைப்பு மட்டுமே தொழிலாளர்களின் சொத்து என்ற கம்யூனிஸக் கொள்கைக்கு விரோதமாகச் செயல்பட்ட அந்தத் தலைவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து திரிபுரா மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் கமிட்டிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சமர் ஆச்சார்ஜியை அதிரடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் […]

October 20, 2013 admin
குழந்தைகளுக்கு தெரிய வேண்டிய குட் டச் & பேட் டச்! By கிருத்திகாதரன் Running News

குழந்தைகளுக்கு தெரிய வேண்டிய குட் டச் & பேட் டச்! By கிருத்திகாதரன்

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு என்பையனின் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குழந்தைகளுக்கான குட் டச்,பேட் டச் பற்றியதாக இருந்தது அதிலிருந்து சில துளிகளை உங்களது பார்வைக்கு வைக்கிறேன் இன்றைய காலகட்டத்தில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இந்த விழிப்புணர்வு ஆலோசனைகளானது  மிக மிக அவசியமானது . ஏனெனில் பாலியல் சார்ந்த வன்முறை ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடக்கிறது. 1.குழந்தைகளிடம் அண்டர் வேர் ரூல் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்..லிங்க் கொடுத்து இருக்கிறேன்..குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள்..அவர்களின் பள்ளிக்கும் சொல்லுங்கள். 2.உடல் எனபது […]

October 20, 2013 admin
கூகுளில் தேடலின் சுவடே இல்லாமல் தேடிக்கொள்ள ஒரு லிங்க்! Running News

கூகுளில் தேடலின் சுவடே இல்லாமல் தேடிக்கொள்ள ஒரு லிங்க்!

கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் இது நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுள் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முன வைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுள் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் […]

October 20, 2013 admin
சென்னையிலுள்ள பழமையான கட்டடங்களுக்கு வரைபடங்கள் தயாரிப்பு! Running News

சென்னையிலுள்ள பழமையான கட்டடங்களுக்கு வரைபடங்கள் தயாரிப்பு!

சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டை, சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடங்கள் மற்றும் எக்மோர் அருங்காட்சியகம் போன்றவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இந்தக் கட்டடங்களுக்கு உரிய வரைபடங்கள் பொதுப்பணித் துறையிடமோ அல்லது அவற்றை மேற்பார்வை செய்து வரும் பொதுத்துறையிடமோ இதுவரை இல்லை. இதனால் இந்த பில்டிங்குகளின் வரைபடங்களைத் தயாரித்து அளிக்க பொதுப்பணித் துறைக்கு பொதுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பழமையான கட்டடங்கள் ஒவ்வொன்றையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவற்றை அளவிட்டு வருகிறார்கள். […]

October 20, 2013 admin
இந்திய இளம்பெண்ணுக்குக்கு காமன்வெல்த் விருது! Running News

இந்திய இளம்பெண்ணுக்குக்கு காமன்வெல்த் விருது!

மாசு அடைந்து வரும் உலகின் சுற்றுச் சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவர சுற்றுச்சூழல் ஆர்வலரான இந்தியர் பிரீதி ராஜகோபாலன் (23) தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பிரீத்தி தனது 18-வது வயதில் சக மாணவர்களுடன் சேர்ந்து கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கினார். அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 200 பள்ளிகள் மற்றும் 40 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கழிவுகள் மற்றும் உரமாக்கும் பொருட்களை தனியாக பிரிப்பதற்கான பயிற்சியை பிரீத்தி ராஜகோபாலன் அளித்துள்ளார். பின்னர் அந்த உரங்கள் மலிவு விலையில் […]

October 20, 2013 admin
பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை! Running News

பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை!

மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்புக் கொடைகள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம்.மேலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக் வலைத்தளங்களும் காரணம் என்பதைஸ் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும […]

October 20, 2013 admin
வீதிகளில் கிடக்கும் கோதுமையை மேற்கு திசைக்கு அனுப்பி டாலர் வருமானத்தை உயர்த்தலாமே! Running News

வீதிகளில் கிடக்கும் கோதுமையை மேற்கு திசைக்கு அனுப்பி டாலர் வருமானத்தை உயர்த்தலாமே!

அவல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு அருமருந்தாக இயற்கையின் கொடையாகிய மழை இந்தியாவுக்கு பரவலாகவே கிடைத்திருக்கிறது. விவசாய உற்பத்தியியால் நாம் பெறக்கூடிய நன்மையை ஆட்சியாளர்கள் உணர்ந்து அதற்குத் தக்கவாறு திட்டமிடுதல் அவசியமாகும். நமது பொருளாதார அவலத்தை நினைக்கவே பயமாக உள்ளது. நம்மிடம் உள்ள நிதி இருப்பைக் கொண்டு நமது இறக்குமதிகளுக்கு ஆறு மாதம் மட்டுமே செலவழிக்க முடியும் என்ற அளவுக்கு அன்னிய வர்த்தகப் பற்றாக்குறை தொடர்கதையாக நீடித்துக் கொண்டே போகிறது. 2011-12-இல் 78 பில்லியன் டாலர், […]

October 19, 2013 admin
பட்டதாரிகளுக்கு டெக்ராடூனிலுள்ள வாடியா ஆராய்ச்சி நிலையத்தில்  பல்வேறு பணி வாய்ப்பு Running News

பட்டதாரிகளுக்கு டெக்ராடூனிலுள்ள வாடியா ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணி வாய்ப்பு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் டெக்ராடூனில் தனித்து செயல்பட்டு வரும் Wadia Institute Of Himalayan Geology -ல் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Scientist “D” காலியிடம்: 02 சம்பளம்: ரூ.15,600 – 39,100 +கிரேடு சம்பளம் ரூ.7,600 வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Scientist “C” காலியிடங்கள்: 02 சம்பளம்: ரூ.15,600 […]

October 19, 2013 admin
இன்னும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை! Running News

இன்னும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை!

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாககம் வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் “நேற்று இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மேல் அடுக்கு சுழற்சி இன்று காலை 8.30 மணி […]

October 19, 2013 admin
உடனடி செய்திகள்