Running News
எம்.பி. தேர்தல் :பாமக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று எம்.பிதேர்தலில் போட்டியிடும் பா.ம.க. முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டு,””தற்போது ‘சமூக ஜனநாயக கூட்டணி” என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறோம் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் .மக்களை சந்திக்கவே முன்கூட்டியே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இப்போது தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரவே மாற்று அணி அமைக்கப்பட்டுள்ளது “என்று ராமதாஸ் கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது “வரும் 2014ம் […]