பட்டதாரிகளுக்கு டெக்ராடூனிலுள்ள வாடியா ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணி வாய்ப்பு

பட்டதாரிகளுக்கு டெக்ராடூனிலுள்ள வாடியா ஆராய்ச்சி நிலையத்தில்  பல்வேறு பணி வாய்ப்பு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் டெக்ராடூனில் தனித்து செயல்பட்டு வரும் Wadia Institute Of Himalayan Geology -ல் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
19 - vazhikatti wadia-institute-of-himalayan.
பணி: Scientist “D”

காலியிடம்: 02

சம்பளம்: ரூ.15,600 – 39,100 +கிரேடு சம்பளம் ரூ.7,600

வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:
Scientist “C”

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.15,600 – 39,100 +கிரேடு சம்பளம் ரூ.6,600

வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist “B”

காலியிடங்கள்: 07

சம்பளம்: ரூ.15,600 – 39,100 +கிரேடு சம்பளம் ரூ.5,400

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Personal Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: ரூ.9,300 – 34,800 +கிரேடு சம்பளம் ரூ.4,200

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறனும், 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Grad -II

காலியிடங்கள்: 01

சம்பளம்: ரூ.9,300 – 34,800 +கிரேடு சம்பளம் ரூ.4,200

வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறனும், 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Section Cutter, Grade -II (1)

காலியிடங்கள்: 01

சம்பளம்: ரூ.5,200 – 20,200 +கிரேடு சம்பளம் ரூ.1,900

வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk (LDC)

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.5,200 – 20,200 +கிரேடு சம்பளம் ரூ.1,900

வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் கனிணியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வேகத்தில் இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Field -Cum-Lab-Attendant Grade -I (1)

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.5,200 – 20,200 +கிரேடு சம்பளம் ரூ.1,800

வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனிணி அறிவு பெற்றிருக்க வேண்டும்.


பணி
: Bearer

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.5,200 – 20,200 +கிரேடு சம்பளம் ரூ.1,800

வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.res.in என்ற இணையதளத்தில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்களுடன் அட்டெஸ்ட் பெற்று தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2013

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Registrar, Wadia Institute of Himalayan Geology, 33, General Mahadeo Singh Road, Dehradun – 248001 (Uttarakhand)

மேலும் விரிவான கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www. res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts