Running News
இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்!
ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை பிடிக்க சென்றபோது காவல்துறை ஆய்வாளர் லட்சுமணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னை கொண்டு வரப்பட்ட லட்சுமணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறை ஆய்வாளர் லட்சுமணனை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு ஆறுதல் கூறினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட […]