32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1157 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1157)
நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்த ‘ரிப்போர்ட்டர்’ Running News

நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்த ‘ரிப்போர்ட்டர்’

ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ஆஞ்சநேயலு’ என்ற தெலுங்கு படம் தமிழில், ‘ரிப்போர்ட்டர்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில், நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரகாஷ்ராஜ், நாசர், சுமன், காதல் தண்டபாணி, ஜெயப்பிரகாஷ், கோட்டா சீனிவாசராவ், அருந்ததி ஆகியோரும் நடித்துள்ளனர். பல கோடி ரூபாய் ஊழல் செய்யும் மந்திரியின் ஊழல்களை அம்பலமாக்க முயற்சிக்கிறார், ஒரு பத்திரிகை நிருபர். அவர் படுபயங்கரமாக கொலை செய்யப்படுகிறார். அவருடைய தாய்–தந்தை எரித்து கொல்லப்படுகிறார்கள். கொலைகாரர்களை, கதாநாயகனும் கதாநாயகியும் […]

October 19, 2013 admin
இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம்! By கிருத்திகாதரன் Running News

இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம்! By கிருத்திகாதரன்

சமீபகாலமாக அம்மா நான் பேஸ்புக் அக்கவுன்ட் ஆரம்பிக்க போறேன்”, அம்மா இப்ப எங்க கிளாஸ்ல எல்லாருக்கும் பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கு”, அப்படின்னு காலேஜ் பசங்க இல்லை பத்து வயசு பள்ளிக்கூட பசங்க கூட சொல்றது சகஜமா ஆயிடுச்சு.. உலகெங்கும் சமூக வலைத்தளங்கள் தற்பொழுது சக்கை போடு போடுகின்றன. அதற்கான பல உளவியல் காரணங்கள் உள்ளன. ஆனால் அதை பயன்படுத்தும் விதம்தான் இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம் என்று எண்ணம் கொள்ள செய்கிறது. இதற்கு லேட்டஸ்ட் […]

October 19, 2013 admin
‘மணல் அள்ள 100% தடை தவறு” -சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் Running News

‘மணல் அள்ள 100% தடை தவறு” -சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம்

“கடல் மற்றும் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதற்கு 100 சதவீதம் தடை விதித்தது தவறு” என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் கருத்து தெரிவித்து இருக்கிறார். நாடு முழுவதும் கடலோரங்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மணல் அள்ளுவதற்கு முழுமையான தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.இந்த நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற பசுமை தீர்ப்பாய நீதிமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில், சுப்ரீம் […]

October 19, 2013 admin
சென்னை-திருவனந்தபுரம் துரந்தோ ரயில் பயணம் முடிவு – நஷ்டத்தில் இயங்குகிறதாம் Running News

சென்னை-திருவனந்தபுரம் துரந்தோ ரயில் பயணம் முடிவு – நஷ்டத்தில் இயங்குகிறதாம்

நஷ்டத்தில் இயங்குவதால் சென்னை&திருவனந்தபுரம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை நிறுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 10ம் தேதி முதல் இந்த ரயிலுக்கான முன்பதிவு நிறுத்தப்படுவதைக் அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, பாயின்ட் டூ பாயின்ட் செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் இடையே வரவேற்பு இருந்த போதிலும், சில ரயில்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதனால், நஷ்டத்தில் […]

October 19, 2013 admin
ஒரு வாட் பல்பை எரிய விட்டால் இன்டர்நெட் கனெக்சன்! -சீன கண்டுபிடிப்பு Running News

ஒரு வாட் பல்பை எரிய விட்டால் இன்டர்நெட் கனெக்சன்! -சீன கண்டுபிடிப்பு

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பலப்’ மூல்ம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது. ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், […]

October 19, 2013 admin
பெற்ற மகளை விற்று ஐபோன் வாங்கிய சீன தம்பதியர் Running News

பெற்ற மகளை விற்று ஐபோன் வாங்கிய சீன தம்பதியர்

தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுடன் ஐபோன் மற்றும் ஐபேடுகளை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக சீனாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் கிட்னியைக் கூட விற்பதாக பரவலாக பேசப்பட்டது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில், சீனாவில் உள்ள ஒரு இளம் தம்பதியர், ஐபோன் வாங்குவதற்காக தங்கள் பெண் குழந்தையை விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களின் 3-வது குழந்தையை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ததாகவும், ஐபோன், விலை உயர்ந்த காலணிகள் […]

October 18, 2013 admin
அரிசி விலை அதிரடி சரிவு ; மூட்டைக்கு ரூ400 குறைந்தது! Running News

அரிசி விலை அதிரடி சரிவு ; மூட்டைக்கு ரூ400 குறைந்தது!

கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து அதிகரித்துள்ளதாலும் ,ஆந்திராவில் நெல் அறுவடை துவங்குவதாலும்,தமிழகத்தில் அரிசி விலை கொஞ்சம் கொஞ்சமாக் குறைந்து வருகிறது. தற்போது 100 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரகத்தை பொறுத்து ரூ200 முதல் ரூ400 வரை விலை குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் 15 நாட்களில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் நெல் அறுவடை தொடங்கி விடும். இந்த ஆண்டு நல்ல நீர் வளம் இருந்ததால் விளைச்சல் நன்றாக உள்ளது. அடுத்த சாகுபடியும் உடனே தொடங்கும் […]

October 18, 2013 admin
ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எசசரிக்கை Running News

ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எசசரிக்கை

“தேர்தலின் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என பணம் கொடுப்பதும், அதை வாக்காளர்கள் வாங்குவதும் குற்றம். இடைத்தேர்தலில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட கட்சிக்காக ஓட்டுப்போட வாக்காளர்கள் யாரேனும் பணம் வாங்கினால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.”என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 4–ந் தேதி நடக்கிறது. தேர்தல் […]

October 18, 2013 admin
நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்! Running News

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்!

நாய் நன்றியுள்ள பிராணி, செல்ல பிராணி, மோப்பம் பிடிக்கும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும், வேலை செய்யும், வீட்டை காக்கும் இப்படிதான் சொல்கின்றனர். ஆனால், மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து நுரையீரல் புற்றுநோயை கூட கண்டுபிடித்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும? நாய்களை வைத்து ஜெர்மனியில் உள்ள சில்லர்ஹோகி மருத்துவமனை விஞ்ஞானிகள் பல ஆண்டாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மனிதர்களை பாதிக்கும் நோய்களை மருத்துவக் கருவிகள் மூலம் கண்டறிவது போல், நாய்கள் மூலம் நோய் பாதிப்பை […]

October 18, 2013 admin
3டி படங்களை கண்ணாடி இல்லாமல் பார்க்கலாமாக்கும்! Running News

3டி படங்களை கண்ணாடி இல்லாமல் பார்க்கலாமாக்கும்!

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த இந்தியாவின் முதல் 3-டி படமான மை டியர் குட்டிச் சாத்தான் மக்களை பெரிதும் கவர்ந்தது அதன் தயாரிப்பாளர் அப்பச்சன் அந்த படத்தின் அபரிமிதமான் லாபத்தை வைத்து சென்னையில் கிஷகிந்தா என்ற் தீம்பார்க்கே கட்டினார். அதற்கு பிறகும அவ்வப்போது 3டி படங்கள் வரத்தான் செய்தது,ஆனால் அவையெல்லாம் வெற்றி பெறவே இல்லை. இந்நிலையில் சமீபகாலமாக ஹாலிவுட்டில் பெரும்பாலான படங்கள் அனைத்தும் 3டி பார்மெட்டிலும் வர ஆரம்பித்தது. அப்படி வந்தவைகளில் டின் டின் உள்ளிட்ட […]

October 18, 2013 admin
உடனடி செய்திகள்