32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1158 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1158)
ஹனுமன் சலீஸாவில் – ஹனுமன் கூறிய அரிய தகவல் களஞ்சியம் Running News

ஹனுமன் சலீஸாவில் – ஹனுமன் கூறிய அரிய தகவல் களஞ்சியம்

“யுக் ஸ்ஹாஸ்ட்ரா யோஜன் பெர் பானு லீல்யோ தாஹி மாடு ஃபல் ஜானு” =இதன் அர்த்தம் – ஹனுமன் சூரியனை பழம் என் நினைத்து பூமியில் இருந்து சூரியனை நோக்கி தாவியதை குறிப்பது….. அது சரி, இதன் இதன் அர்த்தம் என்ன? – ஒரு யுகம் 12,000 வருஷம் / 1 ஸ்ஹாஸ்ட்ரா 1000 / 1 யோஜன் 8 மைல்கள் – அதாவது யுகம் + ஸ்ஹாஸ்ட்ரா + யோஜன் (12,000 X 1000 X […]

October 18, 2013 admin
கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்! – ரஷ்யாவில் கையெழுத்தாகிறது Running News

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்! – ரஷ்யாவில் கையெழுத்தாகிறது

ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் கூடங்குளத்தில் இப்போது 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி தொடங்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் வரும் திங்கட்கிழமை ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசுகிறார். அப்போது, கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இந்தியா , ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் தொடர்பாக […]

October 18, 2013 admin
அஜீத்தின் புனே TO சென்னை பைக் ட்ரிப்! மினி ஆல்பம் Running News

அஜீத்தின் புனே TO சென்னை பைக் ட்ரிப்! மினி ஆல்பம்

பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தம் வகையில் அஜித் புனேவில் இருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்தார். புனேவில் இருந்து சென்னை இடையேயுள்ள 1,100 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 16 மணி நேரத்தில் கடந்து வந்தார்.இதற்காக அவர், ‘பி எம் டபிள்யூ கே 1300 எஸ்’ என்ற நவீன வசதிகளை கொண்ட மோட்டார் பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். இந்த மோட்டார் பைக்கிலும், அவர் அணிந்து கொள்ளும் ஹெல்மெட்டிலும் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. அதோடு அந்த ஹெல்மெட்டில் ‘புளூ […]

October 18, 2013 admin
இன்ஜினியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு! Running News

இன்ஜினியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அதிகாரிகள், உதவி அதிகாரிகள் மற்றும் உதவி இன்ஜினியர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதிகாரிகள்/இன்ஜினியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கெமிக்கல், சிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை, எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக் கல், மெட்டாலர்ஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும். அசிஸ்டென்ட் ஆபீசர்ஸ்/அசிஸ்டென்ட் இன்ஜினியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கெமிக்கல், சிவில் எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், மெட்டாலர்ஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும். 2014ம் ஆண்டு கேட் […]

October 18, 2013 admin
அமெரிக்காவின் உயர் பதவியில் இந்தியப் பெண்! – செனட் ஒப்புதல் Running News

அமெரிக்காவின் உயர் பதவியில் இந்தியப் பெண்! – செனட் ஒப்புதல்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாட்டிற்கான அமெரிக்காவின் துணை செயலாளராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்பவரை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். நிஷா தேசாய் தற்போது அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் ஆசியாவிற்கான துணை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இதனை வெளியுறவுத் துறைகளை கவனிக்கும் குழு ஒப்புதல் அளித்தது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் கடந்த 1999-2002-ல் அமெரிக்காவின் சர்வதேச உறவுகள் பிரதிநிதிகள் சபையில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2005-10 வரையில் வெள்ளை […]

October 18, 2013 admin
இந்தியாவில்தான் கொத்தடிமைகள் அதிகம்! Running News

இந்தியாவில்தான் கொத்தடிமைகள் அதிகம்!

நம் நாடு சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளாகியும் இன்று வரை கொத்தடிமை முறை ஒழிக்கப்படாமல்தான் உள்ளது. இதற்காகவே 1976ல் கொத்தடிமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 37 ஆண்டுகளாகியும் இதுவரை குறைவான கொத்தடிமைகளே மீட்கப்பட்டனர். குறிப்பாக கடந்த ஆண்டு வரை தேசிய அளவில் 3 லட்சம் பேரும், தமிழக அளவில் 3 லட்சம் பேரும் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைப்பதற்காக கொத்தடிமைகளாகவும், […]

October 18, 2013 admin
டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு! Running News

டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இரும்பு தயாரிப்பில் முன்னணி நிறுனமான செயில் நிறுவனத்தில் பிலாய் கிளையில் காலியாக உள்ள ஆஃப்ரேட்டர் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மொத்த காலியிடங்கள்: 330 பணி: ஆஃப்ரேட்டர் மற்றும் டெக்னீசியன் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: மெட்டலர்ஜி – 58, எலக்ட்ரிகலில் – 25, மெக்கானிகல்/மெக்கட்ரானிக்ஸில் – 167, ஐ.டி/கம்ப்யூட்டர் சயின்ஸில் -0 5, எலக்ட்ரானிக்ஸில் – 65, இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் – 10 வயதுவரம்பு: 18 – […]

October 17, 2013 admin
காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க முடிவு? Running News

காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க முடிவு?

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதே சமயம் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிகிறது. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் அடுத்த மாதம் 10ந் […]

October 17, 2013 admin
எலைட் மதுக்கடைகள் திட்டத்தை வேறு பெயரில் செயல்படுத்துவதா? ராமதாஸ் கண்டனம் Running News

எலைட் மதுக்கடைகள் திட்டத்தை வேறு பெயரில் செயல்படுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

“கடந்த 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததுமே பணக்காரர்களின் பயன்பாட்டிற்காக எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 200 மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டது.இவ் வகை மதுக்கடைகளுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்ததாலும், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததாலும் எலைட் கடைகளை திறக்கும் திட்டத்தை கடந்த ஆண்டில் தமிழக அரசு கைவிட்டது.தற்போது எலைட் மதுக்கடைகள் திட்டத்தை வேறு பெயரில் செயல்படுத்த தமிழக அரசு முயல்கிறது.” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. […]

October 17, 2013 admin
மார்பகப் புற்றுநோய் பாதிப்பில் பெங்களூருக்கு முதலிடம்! Running News

மார்பகப் புற்றுநோய் பாதிப்பில் பெங்களூருக்கு முதலிடம்!

விஞ்ஞானம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்ற நிலையிலும் சுவாசப்பை தவிர்ந்த ஏனைய புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான உண்மைக் காரணங்கள் எவை என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாகக் கூற முடியாதிருக்கின்றது.மார்பு மற்றும் கருப்பை வாசல் புற்றுநோய்கள் போன்றவையே பெண்களை அதிகளவில் தாக்குகின்றன.அதிலும் மார்பகப் புற்றுநோயை உரிய காலத்தில் உரிய பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் தடுக்கலாம்.அதிலும் மார்பகத்தின் சுரப்பிச்சோனைகளிலும், பாலகான்களிலும் புற்று அதிகளவில் ஏற்படுகின்றது. மேலும் பத்தாண்டுகளுக்கு முன், கர்ப்பப்பை புற்றுநோய் அதிகமாக இருந்தது என்றும் இதன் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு […]

October 17, 2013 admin
உடனடி செய்திகள்