Running News
முக்கியச் செய்தி
’டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’:கோலாகலமாக நடந்த ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்!
தென்னிந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble). அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி பெருமையுடன் வழங்குகிறார். ஷோபு யெர்லகடா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் பிரத்யேகப் ப்ரீ-ரிலீஸ் […]
முழுமையாகப் படிக்க