கத்தோலிக் செரியன் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு!
கத்தோலிக் செரியன் வங்கியில் காலியாக உள்ள IT Officers, Law And Agriculture Officers, CA & Accountants உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 100
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Chartered Accountants – 10
02. Cost Accountants – 20
03. MBA/ PGDM – 40
04. Law Officers – 06
05. IT Officers – 14
06. Agriculture Officers – 10
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள விரிவான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.csb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.csb.co.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


