32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 46 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 46)
பிளஸ்-2 முடித்தவர்களுக்கு டெல்லியில் போலீஸ் வேலை! Exclusive

பிளஸ்-2 முடித்தவர்களுக்கு டெல்லியில் போலீஸ் வேலை!

டெல்லி காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 7,547 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2491 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: +2 முடித்திருக்க வேண்டும். வயது: 1.7.2023 அடிப்படையில் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. விண்ணப்பம்: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உடல் தேர்வு நடத்தப்படும். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார் உள்ளிட்ட […]

September 10, 2023 admin
எஸ்.பி.ஐ.,வங்கியில் அதிகாரிகள் பணியிடத்திற்கு, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! Exclusive

எஸ்.பி.ஐ.,வங்கியில் அதிகாரிகள் பணியிடத்திற்கு, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வங்கி, நாடு முழுவதும் காலியாக உள்ள 2,000 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை எழுத்துத்தேர்வு, நேர்காணல் வாயிலாக நிரப்பப்பட உள்ளது. வரும் செப்.,27ம் தேதி வரை ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பரில் முதனிலை தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: ஏப்.1.,2023 நிலவரப்படி, விண்ணப்பதாரர் 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். […]

September 8, 2023 admin
பெருங்களத்தூர் Tang soo do karate Martial arts-கராத்தே பயிற்சிப் பள்ளியின்  கராத்தே பெல்ட் டெஸ்ட்! Exclusive

பெருங்களத்தூர் Tang soo do karate Martial arts-கராத்தே பயிற்சிப் பள்ளியின் கராத்தே பெல்ட் டெஸ்ட்!

🦉சென்னை பெருங்களத்தூரில் உள்ள Tang soo do karate Martial arts– கராத்தே பயிற்சிப் பள்ளியில் செப்டம்ப ர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று கராத்தே பெல்ட் டெஸ்ட் (Karate Belt Test) நிகழ்ச்சியானது சென்னை வண்டலூர் அருகில் கொளப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி ஆடிட்டோரியத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குறிப்பாக கறுப்பு பெல்ட்டிற்கான டெஸ்ட் டில் தேர்ச்சிபெற்ற மாணவ மாணவியர் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர். இது பலரையும் வியக்க வைத்தது கராத்தேயின் […]

September 6, 2023 admin
ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை! Exclusive

ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India) காலியாக உள்ள Faculty பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பதவி : Faculty காலியிடங்கள் : பல்வேறு இடங்கள் கல்வித்தகுதி : BA, B.Ed, MA, PG Degree, MSW சம்பளம் : ரூ.20,000 வயது வரம்பு : 22-40 பணியிடம் : போபால் விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன் விண்ணப்பக்கட்டணம் : இல்லை தேர்வு முறை: நேர்காணல்: முகவரி […]

September 4, 2023 admin
சான்றிதழில் ஆதார் எண் கூடாது: பல்கலைக்கழக மான்யக்குழு அறிவிப்பு. Exclusive

சான்றிதழில் ஆதார் எண் கூடாது: பல்கலைக்கழக மான்யக்குழு அறிவிப்பு.

மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் புரவிஷனல் சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியில்லை என்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் அரசு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயர்கல்விக்கான அனுமதி உள்ளிட்டவற்றின்போது ஆவணங்களை சரிபார்ப்பதற்காக பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் புரவிஷனல் சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் மனிஷ் ஜோஷி பல்கலைக்கழகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘விதிமுறைகளின்படி, ஆதார் எண்ணை வைத்திருக்கும் […]

September 3, 2023 admin
தேசிய விதைகள் கழகத்தில் வேலை: மாதம் ரூ.77ஆயிரம் சம்பளம்..! Exclusive

தேசிய விதைகள் கழகத்தில் வேலை: மாதம் ரூ.77ஆயிரம் சம்பளம்..!

தேசிய விதைகள் கழகத்தில் காலியாக உள்ள Management Trainee, Junior Officer பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: தேசிய விதைகள் கழகம் பதவி : Management Trainee, Junior Officer காலியிடங்கள் : 89 கல்வித்தகுதி : B.Sc, BE/B.Tech, BL, Diploma, Law, M.Sc, MBA, PG Diploma சம்பளம் : ரூ.22,000-ரூ.77,000 வயது வரம்பு : 27-30 பணியிடம்: டெல்லி விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பக்கட்டணம்: இல்லை […]

August 31, 2023 admin
இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..! Exclusive

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பதவி : Junior Assistant, Deputy Registrar, Junior Technical Superintendent, Junior Technician, Junior Superintendent, Physical Training Instructor. கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, Any Degree காலியிடங்கள் : 24 சம்பளம் : ரூ.35400 முதல் ரூ.2,11,500. வயது வரம்பு : 27-50 பணியிடம்: திருப்பதி தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, […]

August 28, 2023 admin
தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவன மேலாளர் வேலை வாய்ப்பு! Exclusive

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவன மேலாளர் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (TN e-governance Agency) மின் மாவட்ட மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பணியின் பெயர்: e-District Manager/ மின் மாவட்ட மேலாளர் கல்வித் தகுதி : B.E. /BTech in (Computer Science/Computer Science […]

August 26, 2023 admin
முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி – கேரளாவில் தொடங்கியாச்சு! Exclusive

முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி – கேரளாவில் தொடங்கியாச்சு!

அறிவியல் உலகில் நொடிக்கு நொடி தொழில்நுட்பம் நாம் நினைத்து கூட பார்க்காத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் துல்லியமாக செய்கிறது. உலகையே மிரள வைத்து வருகிறது. அதே சமயம் எதிர்க்காலம் குறித்த அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. எனினும் பல தொழில்நுட்ப வளர்ச்சி நவீன காலத்திற்கும் மனிதர்களுக்கு எண்ணில் அடங்கா நன்மைகளை செய்து வருகிறது. இந்நிலையில் நம் நாட்டின் முதல் […]

August 25, 2023 admin
10 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுமாம்! Exclusive

10 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுமாம்!

வரும் ஆண்டு முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும் மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள வாரியத் தேர்வுகள் தனிப்பயிற்சி (Coaching Classes) தேவைகளை குறைக்க தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. மேலும், மாதக்கணக்காக மனப்பாடம் செய்வதை விட, […]

August 23, 2023 admin
உடனடி செய்திகள்