இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

ந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்:

இந்திய தொழில்நுட்ப நிறுவனம்

பதவி :

Junior Assistant, Deputy Registrar, Junior Technical Superintendent, Junior Technician, Junior Superintendent, Physical Training Instructor.

கல்வித்தகுதி:

10th, ITI, Diploma, Any Degree

காலியிடங்கள் :

24

சம்பளம் :

ரூ.35400 முதல் ரூ.2,11,500.

வயது வரம்பு :

27-50

பணியிடம்:

திருப்பதி

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

இணையதளம் : 

ஆந்தை வேலைவாய்ப்பு

கடைசி தேதி :

செப். 22.2023